ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள முக்கிய பெயர்ச்சியால் இன்று கஷ்டங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

Horoscope Rasi Palan
By Kishanthini Jul 29, 2021 04:00 AM GMT
Report

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் 

நீண்ட நாட்களாக தனிமையில் இருந்த நீங்கள் புதிய உறவு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்வில் உறவு தொடர்பான முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. குடும்பம், வேலை என எதிலும் முடிவெடுக்கும் முன் ஆலோசித்து எடுக்கவும்.

உங்கள் செயல், பேச்சு ஆகியவற்றில் நல்ல முடிவைப் பெறலாம். வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயலவும். நேர்மறையான ஆற்றலை உணரலாம்.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும்.  உங்களிடம் இருப்பதைக் கொண்டாடுங்கள். முடிவெடுப்பதில் அவசரப்பட வேண்டாம்.

ரிஷபம்

துணிச்சலானவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக அமையும், நீங்கள் தைரியமாக உணர்வீர்கள். உங்கள் செயல்திறன் இன்று உச்சமாக இருக்கும், மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் நற்பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள்.

மொத்தத்தில், நன்மைகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும் சிறப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடக்கும். வருமானம் புதிய உயரங்களை எட்டும், தொழிலில் புதிய வாய்ப்புகளை கிடைக்கும்.

நீங்கள் எல்லோரிடமிருந்தும் பாராட்டையும் பெறுவீர்கள். உங்களுக்கான அங்கிகாரம் கிடைக்கும்.  வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  புதிய நபர்களுட பழகும் வாய்ப்புகளை இழக்காதீர்கள்.

மிதுனம்

மற்றவர்களின் செயல்களைப் பற்றி கவலைப்படுவதை விட, உங்கள் சொந்த வாழ்க்கை தேவையில் கவனம் செலுத்த வேண்டும். சில்லறை வணிகத்தில் இருப்பவர்கள் இன்று லாபம் மற்றும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

இன்று நேர்மறை ஆற்றலால் சிறப்பாக இருக்கும். உங்கள் பங்குதாரர், துணையுடனான உறவு, பேச்சு வார்த்தை சிறப்பாக இருக்கும்.

எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றியும், முன்னேற்றத்தையும் அடையக்கூடிய நாளாக இருக்கும். சாதகமான நாளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் படைப்புத் திறன் வீணாக்க வேண்டாம்.

கடகம்

அன்பானவர்களுடனான உறவை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்களின் உடல் மற்றும் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுவீர்கள்.

இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு செய்வது அவசியம். சில பழைய நண்பர்கள், அயலவர்கள், உறவினர்கள் போன்றவர்களைச் சந்திப்பீர்கள்.

புதிய வணிகத் திட்டத்தைப் பற்றி சிந்திக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையின் முக்கிய நபர் ஒருவருடன் உரையாடுவீர்கள். புதிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து மூளையைப் பயன்படுத்தவும். உங்கள் கடந்த கால வாழ்வில் தொடர்புடையவர்களைச் சந்திக்க பயப்பட வேண்டாம்.

சிம்மம்

இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் வேலை மற்றும் பணியிடத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். பொறுமையுடன் உங்கள் சூழலை கையாளவும். குடும்பத்தில் சில குழப்பங்கள் நிலவும். அதை சமாளிக்கும் வழியை யோசியுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையாக பேசுவதோடு சந்தேகத்தை ஒதுக்கி வையுங்கள்.

இன்று, நீங்கள் பழைய நண்பர்கள், நீண்ட காலத்திற்கு முன் சந்தித்த உறவினர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படும். அவர்களுடனான புதிய நினைவுகளை உருவாக்கவும்.

உங்கள் தொழிலில் புதிய திட்டத்தைப் பற்றி சிந்திக்கலாம். செய்ய வேண்டியவை: மோசமான சூழலை தவிர்க்க பொறுமையுடன் சிந்தியுங்கள்.  கடந்த கால தோல்விகளை அதிகம் சிந்திக்க வேண்டாம்.

கன்னி

தொழில், வணிகத்தில் புதிய திட்டங்கள், நடைமுறையைச் செயல்படுத்துவீர்கள். உங்கள் அன்புக்குரியவரின் ஆலோசனையை ஏற்பதில் வெட்கப்பட வேண்டாம். உங்கள் வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் லாபமும், புதிய முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாள். செய்ய வேண்டியவை: நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். செய்யக்கூடாதவை: உங்கள் பணியிடத்தில் சோம்பலாக இருக்காதீர்கள்.

துலாம்

நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து சில செய்திகளைப் பெறலாம். உங்கள் வேலையைப் பற்றி கூடுதல் கவனம், தகவல்களைப் பெறலாம். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைக்கும். பல வழிகளிலிருந்து வருவாய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. வேலை, தொழிலில் அற்புதமான பலன்களைப் பெற்றிடுவீர்கள்.

உங்கள் அன்புக்குரியவர், பிடித்தவரிடம் மனம் விட்டு பேசுங்கள்.  யாரையும் எளிதாக நம்பி ஏமாற வேண்டாம்.

விருச்சிகம்

இன்று உங்கள் தொழில், வேலை மூலம் நல்ல தன வரவு இருக்கும். சிலர் பரிசு, போனஸ் போன்றவை பெற வாய்ப்புள்ளது. கூடுதல் பணத்தை ஆடம்பர செலவு செய்யாமல் முடிந்தவரை அதிகமாக சேமிக்க முயலவும்.

சில விஷயங்களை நினைத்து பொறாமைப் படுவீர்கள். இதனால் மன அழுத்தமாகவும், சோகமாகவும் காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களை புரிந்து நடப்பார்கள்.

உதவி செய்வார்கள். உங்கள் செயலில் முன்னேற்றம் காணப்படும். எந்த ஒரு செயலிலும் புத்திசாலித்தனமாக, ராஜதந்திரத்துடன் கையாளவும்.

செய்ய வேண்டியவை: அதிக தன வரவை பாதுகாக்க தேவையானதைச் செய்யுங்கள். தேவையற்ற அல்லது அதிகம் பயன்படுத்தாத பொருட்களுக்கு செலவிட வேண்டாம்.

தனுசு

உங்களின் வேலை, தொழில் குறித்து அதிகம் சிந்திப்பீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் அது உங்களுக்கு மன மகிழ்ச்சியும், திருப்தியையும் தரும். ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படவும்.

உங்களுக்கு பிடித்த அல்லது உங்கள் துறையில் வல்லுநர் ஒருவரை சந்திக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முயற்சித்த விஷயங்கள் சிறப்பாக நடக்கும்.

எதிர்கால வாழ்க்கை தொடர்பாக யோசிப்பீர்கள். உங்கள் வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குழந்தைகள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும்.

உங்க நிலையை மாற்ற அதிகம் கஷ்டப்படத் தேவையில்லை.  ஒருவரையோ அல்லது பொருளையோ உங்களுடையதாக மாற்றுவதற்கு அதன் பின்னால் ஓடாதீர்கள். 

மகரம்

இன்று எதிலும் சிறப்பான பலனை அனுபவிப்பீர்கள். ஓய்வெடுக்க பொன்னான தருணங்கள் அமையும். உங்கள் காதலில் இனிமையான நிகழ்வுகள் நடக்கும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

சமூக சேவை தொடர்பாக அதிக நேரம் செலவிட வேண்டி வரும். சில புதிய நபரை சந்திக்க அல்லது புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள நேரத்தை செலவிடுவீர்கள்.

உங்கள் குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் இருக்கும். ஆடை, அணிகலன் வாங்க வாய்ப்புள்ளது.  எப்போதும் நன்றாக உடையணிந்து எதற்கும் தயாராக இருங்கள்.  நாளின் எந்த நேரத்திலும் சோம்பலாக இருக்காதீர்கள்.

கும்பம்

எந்த செயலையும் விரைவாக செய்து முடிக்க முயலுங்கள். உங்களின் கடின உழைப்பு, முயற்சி மட்டுமே வேலையை சரியாக முடிக்க உதவும். எந்த ஒரு தருணத்திலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள முயலவும்.

சில முக்கிய முடிவுகளை எடுக்கும் நாளாக இருக்கும். உங்கள் தொழில், வியாபாரம் லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கையில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயலவும்.  மற்றவர்களின் செயல்களை வெறுக்க உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

மீனம்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், இன்று நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றி சிந்தித்துச் செயல்பட வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கையில் நிறைய சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு முற்போக்கான நாளாக இருக்கும்.

உங்கள் முன்னோர்களின் சொத்தில் பங்கு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் மதிப்பு அதிகரிக்கும். எந்த சூழலையும் பொறுமையாக கையாளவும். மற்றவர்களுடனான தொடர்பில் கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். செய்ய வேண்டியவை: உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். கடினமான சூழலில் கோபத்துடன் செயல்பட வேண்டாம்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US