சந்திரனின் ஆசி நிறைந்த இன்றைய தினம் யாருக்கு எல்லாம் அதிர்ஷ்டம் வீடு தேடி வரபோகுது ?
பிலவ வருடம் ஆனி 28 ஆம் தேதி ஜூலை 12,2021 திங்கட்க்கிழமை,துவிதியை திதி காலை 08.20 மணிவரை அதன் பின் திருதியை.
ஆயில்யம் பின்னிரவு 03.14 மணி வரை அதன் பின் மகம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.
தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. சந்திரபகவான் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் என்று பார்க்கலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.