Dalgona coffee குடிக்கனும் போல இருக்கா? இப்படி செய்து உடனே குடிங்க!
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் எழும்பியதும் டீ அல்லது காபி குடிப்பது வழக்கம். அதிலும் காபி என்றால் பிடிக்காதவர்கள் யாரும் உண்டோ?
உடலிற்கு காலையிலேயே புத்துணர்ச்சிய வேண்டுமென்றால் நீங்கள் குடிக்க வேண்டிய ஒரே பானம் காபி தான். அந்த காபியில் நிறைய வகைகள் இருகின்றது. அதில் ஒன்று தான் dalgona coffee.
இதை எப்படி இலகுவாக வீட்டிலேயே செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- காபி பவுடர் - 1 டீஸ்பூன்
-
சர்க்கரை - 2 டீஸ்பூன்
- சூடான தண்ணீர் - 1 டீஸ்பூன்
- பால் - 2 கப்
செய்முறை
- முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் சர்க்கரை, காபி மற்றும் தண்ணீரை சேர்த்து கலந்துக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது நுரை வரும்வரை கலந்துக்கொண்டே இருக்க வேண்டும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின் ஒரு கப் எடுத்து ஒரு டேபிள் பூஸ்ன் டல்கோனா கலவையைப் போட்டு, அதன் மேல் பாலை ஊற்றி நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.
-
இறுதியாக அதன் மேல் டல்கோனா கலவையைப் போட்டால் சூப்பரான டல்கோனா காபி ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US