மகளிர் T20 உலக கிண்ணம்; வயட்-ஹாட்ஜ் சதத்தால் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து

England Cricket Team ICC Women’s T20 World Cup Sri Lanka Women Cricket Team
By Karthikraja Jun 13, 2026 08:27 AM GMT
Report

மகளிர் T20 உலக கிண்ணத்தின் முதல் போட்டியில், இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

12 நாடுகள் பங்குபெறும் 2026 மகளிர் T20 உலக கிண்ணம் நேற்று பிரித்தானியாவில் தொடங்கியது.

இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து

பர்மிங்காமில் நடைபெற்ற முதல் போட்டியில், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

மகளிர் T20 உலக கிண்ணம்; வயட்-ஹாட்ஜ் சதத்தால் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து | Danni Wyatt Century Leads Eng Won Vs Sl In Wt20 Wc

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 219 ஓட்டங்கள் குவித்தது.  

டி20 உலகக் கிண்ணத்தில் இதுவே இங்கிலாந்தின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். 

மகளிர் T20 உலக கிண்ணம்; வயட்-ஹாட்ஜ் சதத்தால் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து | Danni Wyatt Century Leads Eng Won Vs Sl In Wt20 Wc

விக்கெட் கீப்பரான amy jones 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய அணித்தலைவி Nat Sciver-Brunt, 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

மகளிர் T20 உலக கிண்ணம்; வயட்-ஹாட்ஜ் சதத்தால் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து | Danni Wyatt Century Leads Eng Won Vs Sl In Wt20 Wc

மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான Danni Wyatt-Hodge, அதிரடியாக ஆடி 105 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். 

10 வயதில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷியின் தம்பி ஆசிர்வாத்

10 வயதில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷியின் தம்பி ஆசிர்வாத்

220 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில், 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து, ஆல் அவுட் ஆனது. 

மகளிர் T20 உலக கிண்ணம்; வயட்-ஹாட்ஜ் சதத்தால் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து | Danni Wyatt Century Leads Eng Won Vs Sl In Wt20 Wc

இதன் மூலம் இங்கிலாந்து அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக Nilakshi de Silva, 39 ஓட்டங்களும், Harshitha Samarawickrama 29 ஓட்டங்களும் குவித்தனர்.

இங்கிலாந்து தரப்பில், Freya Kemp 4 ஓவர்களை வீசி, 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் சதம்

டானி வயட்-ஹாட்ஜ்ஜின் இந்த சதத்தின் மூலம், முழு உறுப்பினர் அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளில், மகளிர் டி20 போட்டிகளில் சதம் அடித்த மிக வயதான வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 35 வயது ஆகும். 

மகளிர் T20 உலக கிண்ணம்; வயட்-ஹாட்ஜ் சதத்தால் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து | Danni Wyatt Century Leads Eng Won Vs Sl In Wt20 Wc

கடந்த 2024 ஆம் ஆண்டில், ஜார்ஜி ஹாட்ஜ் என்பவரை தன்பாலின திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த மே 20 ஆம் திகதி முதல் மகளான டெய்சியைப் பெற்றெடுத்தார். 

மகளிர் T20 உலக கிண்ணம்; வயட்-ஹாட்ஜ் சதத்தால் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து | Danni Wyatt Century Leads Eng Won Vs Sl In Wt20 Wc

தனது மகள் டெய்சி இந்த சதமடிக்க தனக்கு உத்வேகமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US