Bigg Boss 8: கடந்த வாரம் வெளியேறிய தர்ஷா குப்தாவின் சம்பளம்.., எத்தனை லட்சம் தெரியுமா?

Bigg Boss Dharsha Gupta Bigg Boss Tamil 8
By Yashini Oct 28, 2024 10:54 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் திகதி தொடங்கியது.

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss 8: கடந்த வாரம் வெளியேறிய தர்ஷா குப்தாவின் சம்பளம்.., எத்தனை லட்சம் தெரியுமா? | Darsha Gupta Bigg Boss 8 Salary

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீனில் பெரும்பாலும் சின்னத்திரை நட்சத்திரங்களே பங்கேற்றுள்ளனர். 

இதில் திரைப்பட தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் வாக்குகள் குறைவாக இருந்த காரணத்திற்காக முதல் வார எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறினார்.

அதனைத்தொடர்ந்து, 2வது வாரத்தில் அர்னவுக்கு குறைவான வாக்குகள் விழுந்ததால் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு தர்ஷா குப்தா வெளியேறியுள்ளார்.

Bigg Boss 8: கடந்த வாரம் வெளியேறிய தர்ஷா குப்தாவின் சம்பளம்.., எத்தனை லட்சம் தெரியுமா? | Darsha Gupta Bigg Boss 8 Salary

தர்ஷா குப்தா பிக் பாஸ் 8 வீட்டில் நுழைந்த முதல் நாளிலிருந்து வீட்டிலிருந்து வெளியேறிய நாட்கள் வரை சம்பளம்.

இவர் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில், தர்ஷா குப்தாவின் கிட்டதட்ட ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பது தெரியவருகிறது.   

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US