தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஆண்களின் இள வயது மரணம்; என்ன காரணம்?

Tamil nadu Death
By Karthikraja Sep 29, 2026 11:42 AM GMT
Report

 data says mens dying at younge age in tamilnadu: தமிழ்நாட்டில் இளம் வயதிலே பெண்களை விட ஆண்கள் அதிகளவில் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஆண்கள் இள வயது மரணம்

தமிழ்நாட்டில், கடந்த 2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 4,01,860 ஆண்களும் 2,91,347 பெண்களும் உயிரிழந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஆண்களின் இள வயது மரணம்; என்ன காரணம்? | Data Says Mens Dying At Young Age In Tamilnadu

பெண்களைவிட 1,10,513 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வேறுபாடு 2023 ஆம் ஆண்டில் 1.10 லட்சமாகவும், 2024 ஆம் ஆண்டில் 1.07 லட்சமாகவும் இருந்துள்ளது.

இதில், 86% உயிரழப்புகள் 15 முதல் 64 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஆகும்.

பள்ளி கல்லூரி படிப்பை முடிக்கும் 15 முதல் 24 வயதில் 9,167 ஆண்களும், 4,461 பெண்களும் உயிரிழந்துள்ளனர். 

தனியார் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம்; பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை

தனியார் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம்; பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை

வேலைக்கு சென்று, திருமண வாழ்வை தொடங்கும் 25 முதல் 34 வயதில். 17,135 ஆண்களும், 6,177 பெண்களும் உயிரிழந்துள்ளனர். 

35 முதல் 44 வயதில், 31,585 ஆண்களும், 11,406 பெண்களும், 45 முதல் 54 வயதில், 54,743 ஆண்களும், 26,269 பெண்களும், 55 முதல் 64 வயதில், 81,840 ஆண்களும், 51,365 பெண்களும் உயிரிழந்துள்ளனர். 

இளம் வயதில் ஆண்கள் உயிரிழப்பது அவர்களின் மனைவி, குழந்தைகள் உட்பட குடும்பத்தினரை ஆதரவற்றவர்களாக்கி சமூக பிரச்சினையாக உருவெடுக்கிறது.

தமிழ்நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் வெறும் 41% உயிரிழப்புகளுக்கு மட்டுமே முறையான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதாவது 10-ல் 6 உயிரிழப்புகள் மருத்துவமனைக்கு வெளியே வீடுகளிலேயே நிகழ்வதால் எந்த காரணத்தால் இறந்தார்கள் என்பதைத் தெளிவாகக் கண்டறிவதில் அரசுக்குச் சவால் உள்ளது.

ஆண்கள் அதிகளவில் உயிரிழப்பதற்கான காரணங்களாக சாலை விபத்துகள், தானே உயிரை மாய்த்து கொள்வது, புகை, மது போன்ற போதை பழக்கங்கள், சரியான காலத்தில் கண்டறியப்படாத இதய, சிறுநீரக, வளர்ச்சிதை நோய்கள் ஆகியவை இருப்பதாக கருதப்படுகிறது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US