பிரித்தானியா எம்.பி-யை குத்தி கொன்றது சோமாலியா பிரதமரின் முன்னாள் ஆலோசகர் மகன்! வெளியான முழு விபரம்

Somalia UnitedKingdom AliHarbiAli DavidAmessMurder HarbiAliKullane
By Basu Oct 17, 2021 03:38 PM GMT
Report

பிரித்தானியா எம்.பி-யை கத்தியால் குத்திக்கொன்ற நபர் சோமாலியா பிரதமரின் முன்னாள் ஆலோசகர் மகன் என தெரியவந்துள்ளது.

பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்குதல்தாரியை கைது செய்து காவலில் எடுத்த பொலிசார், அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று எம்.பி. சர் டேவிட் அமெஸ் கத்தியால் குத்தி கொன்றவர் லண்டனில் வசிக்கும் 25 வயதான Ali Harbi Ali என குற்றவாளியின் பெயர் வெளியிடப்பட்டது.

சோமாலியா வம்சாவளியை சேர்ந்த அந்த Ali Harbi Ali இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

மேலும், சர் டேவிட் அமெஸ் எம்.பியை கொல்ல Ali ஒரு வாரத்திற்கு மேலாக திட்டமிட்டு வந்ததும், லண்டனில் வசித்து வரும் Ali, தனியாளாக ரயில் மூலம் Essex வந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியா எம்.பி-யை குத்தி கொன்றது சோமாலியா பிரதமரின் முன்னாள் ஆலோசகர் மகன்! வெளியான முழு விபரம் | David Amess Killer Is Son Of Former Somali Oficial

லண்டனில் உள்ள Ali வீட்டில் பொலிசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, Ali Harbi Ali, சோமாலியா பிரதமரின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர் Harbi Ali Kullane-வின் மகன் என தெரியவந்துள்ளது.

பிரித்தானியா எம்.பி-யை குத்தி கொன்றது சோமாலியா பிரதமரின் முன்னாள் ஆலோசகர் மகன்! வெளியான முழு விபரம் | David Amess Killer Is Son Of Former Somali Oficial

கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து தனது மகன் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதை உறுதிப்படுத்திய Harbi Ali Kullane, Ali Harbi Ali கைது செய்யப்பட்டிருப்பதை கேட்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்.

பிரித்தானியா எம்.பி-யை குத்தி கொன்றது சோமாலியா பிரதமரின் முன்னாள் ஆலோசகர் மகன்! வெளியான முழு விபரம் | David Amess Killer Is Son Of Former Somali Oficial

நான் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காத அல்லது கனவிலும் நினைத்திடாத ஒன்று என Harbi Ali Kullane வேதனை தெரிவித்துள்ளார்.          

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US