ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் படத்தில் அறிமுகமாகும் டேவிட் வார்னர்

David Warner G V Prakash Kumar Sreeleela
By Karthikraja Mar 15, 2025 08:11 AM GMT
Report

டேவிட் வார்னர் முதல்முறையாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

டேவிட் வார்னர்

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த டேவிட் வார்னர்(david warner), 49 சதங்களும், 98 அரை சதங்களும் அடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். 2016 ஐபிஎல் தொடரில் இவரது தலைமையிலான ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது. 

david warner

ஐபிஎல் தொடரின் போது, இந்திய சினிமா பாடல்களுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததன் மூலம், இந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதனையடுத்து, 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ராபின்ஹூட்

தற்போது, டேவிட் வார்னர் தெலுங்கு சினிமாவில் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் ஆதரவு: அனைவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என பதிவு

சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் ஆதரவு: அனைவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என பதிவு

வெங்கி குடுமுலா இயக்கதில் உருவாகியுள்ள, ராபின்ஹூட்(robinhood) என்ற திரைப்படத்தில், டேவிட் வார்னர் நடிக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. 

நடிகர் நிதின், நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படம், மார்ச் 28 ஆம் திகதி திரைக்கு வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.        

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US