விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய டேவிட் வார்னர்: டி20-யில் 10வது அதிரடி சதம்

David Warner Virat Kohli Big Bash League
By Thiru Jan 16, 2026 03:27 PM GMT
Report

டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி டேவிட் வார்னர் முன்னேறியுள்ளார்.

சதம் விளாசிய டேவிட் வார்னர்

அவுஸ்திரேலியாவின் பிரபலமான பிக் பாஷ் டி20 லீக் சிட்னி தண்டர் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் இன்று மோதின.

முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்து இலக்கை நிர்ணயித்தது.

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய டேவிட் வார்னர்: டி20-யில் 10வது அதிரடி சதம் | David Warner Beats Kohli T20 Centuries

சிறப்பாக விளையாடிய சிட்னி தண்டர் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 65 பந்துகளில் 110 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

ஒரே ஆண்டில் 4.5 லட்சம் ராணுவ வீரர்களை சேர்த்த நாடு: தீவிரமடையும் போர் நடவடிக்கை

ஒரே ஆண்டில் 4.5 லட்சம் ராணுவ வீரர்களை சேர்த்த நாடு: தீவிரமடையும் போர் நடவடிக்கை

கோலியை முந்திய டேவிட் வார்னர்

இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசிய விராட் கோலியின் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.

விராட் கோலி மொத்தம் 9 டி20 சதங்கள் விளாசி உள்ள நிலையில் டேவிட் வார்னர் இதன் மூலம் தனது 10 வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இந்த தரவரிசையில் கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்திலும், பாபர் அசாம் 11 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய டேவிட் வார்னர்: டி20-யில் 10வது அதிரடி சதம் | David Warner Beats Kohli T20 Centuries

வெற்றி பெற்ற சிட்னி சிக்சர்ஸ்

190 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஸ்டீவ் ஸ்மித்  அதிரடியான 42 பந்தில் 100 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் சிட்னி சிக்சர்ஸ் 17.2 ஓவர்கள் முடிவிலேயே 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US