தனக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர் குறித்து டேவிட் வார்னர் போட்ட புகைப்படம்! குவியும் பாராட்டுகள்

IPL SRH DavidWarner JasonRoy
By Kaviarasan Sep 28, 2021 03:36 AM GMT
Report

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தனக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர் குறித்து டேவிட் வார்னர் போட்ட பதிவு இணையத்தில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விக்கு ஹைதராபாத் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இப்போட்டியில் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக, ஜேசன் ராய் களமிறக்கப்பட்டார். இந்த ஐபில் தொடரில் அவர் விளையாடும் முதல் போட்டி என்பதால், எப்படி விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

அதே போன்று அரைசதம் அடித்த அவர் 60 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

தனக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர் குறித்து டேவிட் வார்னர் போட்ட புகைப்படம்! குவியும் பாராட்டுகள் | David Warner Insta Story With Jason Roy

ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, டேவிட் வார்னர் சூப்பர் என்று பாராட்டி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் தனக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர் மீது ஈகோ இல்லாமல் டேவிட் வார்னர் இப்படி வாழ்த்தியிருப்பது, உண்மையில் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

தனக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர் குறித்து டேவிட் வார்னர் போட்ட புகைப்படம்! குவியும் பாராட்டுகள் | David Warner Insta Story With Jason Roy 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US