100 பந்துகள் போட்டியில் அதிவேக சதம் விளாசிய வீராங்கனை! ஆடவருக்கே சவால்விட்ட வீடியோ

England Cricket Team
By Sivaraj Aug 31, 2025 10:45 AM GMT
Report

மகளிர் The Hundred தொடரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் வீராங்கனை டேவினா பெர்ரின் 42 பந்துளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

டேவினா பெர்ரின்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் வுமன் மற்றும் லண்டன் ஸ்பிரிட் வுமன் அணிகள் மோதின. 

 

தலையால் முட்டி கோல் அடித்த வீரர்! பண்டஸ்லிகாவில் தெறிக்கவிட்ட பாயெர்ன் முனிச்

தலையால் முட்டி கோல் அடித்த வீரர்! பண்டஸ்லிகாவில் தெறிக்கவிட்ட பாயெர்ன் முனிச்

முதலில் ஆடிய நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் வுமன் 5 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை டேவினா பெர்ரின் (Davina Perrin) 43 பந்துகளில் 5 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார். போஎபே லிட்ச்ஃபீல்ட் 35 (19) ஓட்டங்களும், நிக்கோலா கேரி 31 (12) ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய லண்டன் ஸ்பிரிட் வுமன் அணி 9 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக ஜார்ஜியா ரெட்மயனே 50 (30) ஓட்டங்கள் விளாசினார். Davina Perrin

டேவினா பெர்ரின் 42 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், The Hundred தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீராங்கனை மற்றும் இரண்டாவது நபர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு ஆடவர் போட்டியில் ஹரி புரூக் 41 பந்துகளிலும், மகளிர் போட்டியில் டாமி பியூமண்ட் 52 பந்துகளிலும் சதம் அடித்திருந்தனர். 

கில்லர் மில்லரின் ருத்ர தாண்டவம் வீண்! வெற்றி பெறாமலேயே இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி

கில்லர் மில்லரின் ருத்ர தாண்டவம் வீண்! வெற்றி பெறாமலேயே இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி

The Hundred தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள்

  • ஹாரி புரூக் (Harry Brook) - 41 பந்துகள்
  • டேவினா பெர்ரின் (Davina Perrin) - 42 பந்துகள்
  • வில் ஜேக்ஸ் (Will Jacks) - 47 பந்துகள்
  • வில் ஸ்மீத் (Will Smeed) - 49 பந்துகள்
  • டாமி பியூமண்ட் (Tammy Beaumont) - 52 பந்துகள்

Davina Perrin

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US