மேலெழுந்து வந்த சடலம்! அலறியடித்து ஓடிய மக்கள்

Tamil nadu
By Sivaraj Oct 26, 2022 07:37 AM GMT
Report

இதேபோல் தொட்டியம் பாளையம் பிரிவு பகுதியில் உள்ள 25 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

சேனாதிபதி பாளையம் பகுதியில் உள்ள ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் சுமார் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

தமிழக மாவட்டம் ஈரோட்டில் இறந்த நபரின் உடல் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது வடிந்து வருகிறது. இந்த நிலையில் , பாசூர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மேலெழுந்து வந்தது.

இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் பயந்துபோய் அலறியடித்து ஓடினர். அடித்து வரப்பட்ட சடலம் துர்நாற்றம் வீசியதால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலெழுந்து வந்த சடலம்! அலறியடித்து ஓடிய மக்கள் | Dead Body Floated River Erode People Fear

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதில், பாசூர் அருகே செங்கோடையம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி (70) என்பவரது சடலம் தான் அது என தெரிய வந்தது.

அவரது உறவினர்கள் முறைப்படி உடலை அடக்கம் செய்துள்ளனர். ஆனால் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, துரைசாமியின் சடலம் மேலே வந்துவிட்டது.

மேலும் அடித்து செல்லப்பட்ட சடலம் முட்புதரில் சிக்கியுள்ளது. தண்ணீர் ஓடிக்கொண்டிருந்ததால் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. தற்போது தண்ணீர் வடிந்ததும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

மேலெழுந்து வந்த சடலம்! அலறியடித்து ஓடிய மக்கள் | Dead Body Floated River Erode People Fear

அதனைத் தொடர்ந்து துரைசாமியின் மகன் உதயகுமாரிடம் பொலிஸார் அவரது தந்தையின் சடலத்தை ஒப்படைத்தனர். இரண்டாவது முறையாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.  

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US