80,000 கடந்த இறப்பு எண்ணிக்கை... அஞ்சலி செலுத்திய ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்

Death Covid19 Angela Merkel Frank-Walter Steinmeier
By Arbin Apr 18, 2021 08:55 PM GMT
Report

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள 80,000 பேர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை தேசிய நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் (Angela Merkel) மற்றும் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் (Frank-Walter Steinmeier) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரு தலைவர்களும் முதலில் கைசர் வில்ஹெல்ம் நினைவு தேவாலயத்தில் காலை முன்னெடுக்கப்பட்ட ஆராதனைகளில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தலைநகர் பெர்லினில் முன்னெடுக்கப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஜேர்மன் முழுவதும் குறித்த நிகழ்வானது நேரலை செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் பேசிய ஜனாதிபதி ஸ்டெய்ன்மியர், வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல், தொற்றுநோயால் ஏற்பட்ட மனித இழப்பாக அனைவரும் இதை கருத வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

80,000 கடந்த இறப்பு எண்ணிக்கை... அஞ்சலி செலுத்திய ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் | Dead In National Service

மேலும், உற்றார் உறவினர்களுக்கு உரிய இறுதி மரியாதை கூட செய்ய முடியாத சூழல் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக இறுதி நாட்களில் உறவினர்களை நெருங்கிய சொந்தங்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம்,

மட்டுமின்றி, உரிய முறையில் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கவும் முடியாமல் போயிருக்கலாம், அவர்கள் அனைவரும் தனியாக அல்ல, அவர்களின் துக்கத்தில் இந்த நாடு பங்கேற்கிறது என்றார்.

ஜேர்மனியில் கொரோனா மூன்றாவது அலையால் இன்னும் பலர் மரணமடைய கூடும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனியில் தீவிர சிகிச்சை பிரிவு மிக மோசமான சூழலை எதிர்கொண்டு வருவதாகவும், 15 முதல் 49 வயதுடையவர்களை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US