கல்லறையில் இருந்து எட்டிப்பார்த்த மனித விரல்கள்! பதறியடித்து ஓட்டம் பிடித்த நபர்... சினிமாவை மிஞ்சும் திகில் சம்பவம்
கல்லறையில் இருந்து தீடிரென கைகள் எட்டி பார்த்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர் காட்டு பகுதியை சுற்றி பார்க்க தனியாக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அங்கிருந்த கல்லறையின் மேல் இருந்து இறந்த உடலின் விரல்கள் வெளியே வரும் திகில் சம்பவத்தை தனது கண்களால் கண்டுள்ளார்.
பயத்தில் உறைந்து போன அவர், அந்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. தன்னை என்னை நடக்கிறது என்பதை கண்ணை மூடி மெதுவாக யோசித்து பார்த்தார்.
அதன் பிறகு கல்லறையிலிருந்து வெளியே வந்தது இறந்தவரின் விரல்கள் அல்ல. ஆனால் இறந்த மனிதனின் விரல்கள் போல் தோன்றும் பவள செடி என்பது தெரியவந்தது.
அந்த செடியின் கிளைகள் தரையில் இருந்து கிழித்து கொண்டு வெளியே வரும் என்பதால் பார்ப்பதற்கு மனித உடல்களின் விரல் போல் பார்ப்பதற்கு இருக்கும்.
இந்த காரணத்திற்காக இந்த பவளப்பாறை இறந்த மனிதனின் விரல்கள் என்று அழைக்கப்படுகிறது. ஹாலோவீன் வார இறுதியில் பலரை பயமுறுத்த Dead Man's Fingers பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.