முதல் இன்னிங்ஸில் 2, இரண்டாவது இன்னிங்ஸில் 108 ஓட்டங்கள்: டீன் எல்கர் அபாரம்

England Cricket Team South Africa National Cricket Team
By Sivaraj Sep 27, 2026 08:31 AM GMT
Report

Dean elgar 108 runs vs glamorgan: கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்டில் டீன் எல்கர் 108 ஓட்டங்கள் விளாசினார்.

கிளாமோர்கன் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்டில், டீன் எல்கர் சதம் அடிக்க எசெக்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 

505 ஓட்டங்கள்

கார்டிப்பில் நடந்து வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்டில், கிளாமோர்கன் மற்றும் எசெக்ஸ் அணிகள் மோதி வருகின்றன. 

Dean Elgar 

ரொனால்டோவை விட 13 மடங்கு சொத்து! உலகின் மிகப் பெரிய பணக்கார கால்பந்து வீரர் இவர்தான்

ரொனால்டோவை விட 13 மடங்கு சொத்து! உலகின் மிகப் பெரிய பணக்கார கால்பந்து வீரர் இவர்தான்

கிளாமோர்கன் முதல் இன்னிங்ஸில் 505 ஓட்டங்கள் குவித்தது. அஸா ட்ரைப் 184 ஓட்டங்களும், கிரண் கார்லஸன் 107 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜமன் அக்தர் 5 விக்கெட்டுகளும், சாம் குக் மற்றும் மேத்யூ கிரிட்க்லே தலா 2 விக்கெட்டுகளும், சைமன் ஹார்மர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

ஃபாலோ-ஆன் 

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய எசெக்ஸ் 129 ஓட்டங்களுக்கு சுருண்டு ஃபாலோ-ஆன் ஆனது. ஜைன்-உல்-ஹசன் 5 விக்கெட்டுகளும், ரேமண்ட் டூல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த எசெக்ஸ் அணியில் டாம் வெஸ்லே 65 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, டீன் எல்கர் (Dean Elgar) 108 ஓட்டங்கள் எடுத்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் எசெக்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜார்ஜ் பெல் 59 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.       

Dean Elgar

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US