மரணத்தை கணிக்கும் கடிகாரம்! இன்னும் நாம் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்போம்? ஆச்சரிய தகவல்

Death inflammatory clock Predict
By Kaviarasan Jul 15, 2021 12:07 AM GMT
Report

நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஸ்கேன் செய்வதன், மூலம் இன்னும் நாம் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்போம் என்பதை கடிகாரம் கணிக்கிறது.

தற்போது இருக்கும் காலகட்டத்தில், அனைத்து ஒவ்வொரு புதுவிதமான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், தற்போது நம் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? நாம் இன்னும் எவ்வளவு நாள் இந்த பூமியில் இருப்போம் என்பதை கணிக்கும் கடிகாரம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது நம் உடலின் வயது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்த அளவிற்கு பழையானதாக இருக்கிறது போன்றவற்றின் அடிப்படையில் இது செயல்படுகிறது. இதை Buck Institute and Stanford University ஆராய்ச்சியாளர்கள், சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களின் இரத்தத்தை மதிப்பிட்டு கணக்கிட்டுள்ளனர்.

இதை அவர்கள் inflammatory clock அல்லது iAge என்று அழைக்கின்றனர். இந்த inflammatory clock ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வளவு பழமையானது, இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் எவ்வளவு காலம் இன்னும் சிறப்பாக செயல்படக்கூடும் என்பதை கணிக்கிறது.

இதன் மூலம் யார் பலவீனமடையப் போகிறார்கள் என்பதை ஏழு வருடங்களுக்கு முன்பே கணிக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சி குழுவிற்கு தலைமை தாங்கும் Dr. David Furman கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இதன் மூலம் நாம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி வயது தொடர்பான ஒவ்வொரு நோய்க்கும், அதன் aetiology-யின் ஒரு பகுதி வீக்கம் உள்ளது.

இதனால் பலவீனம் மற்றும் நாள்பட்ட நோய்கள் காரணமாக, நாம் எவ்வளவு காலம் இருப்போம் என்பதை இதை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால்  அதே சமயம் இது அனைத்து வயதினருக்கும் பொருந்துமா? இது எப்படி செயல்படுகிறது? எந்தளவிற்கு துல்லியமானதாக இருக்கிறது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US