11 பெண்கள்... லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய கொடூர சம்பவம்

London
By Arbin May 27, 2022 09:55 AM GMT
Report

லண்டன் நகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் இரு பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டதுடன், இந்த 5 மாதங்களில் மட்டும் 11 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் அனியா ஜெடர்கோவியாக் என்ற பெண்மணி ஈலிங்க் பகுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார், மேலும் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நியூஹாமில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மே 17 அன்று அதிகாலையில் அனியா கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவ உதவிக்குழுவினரால் அவரை மீட்க முடியவில்லை எனவும், சம்பவயிடத்திலேயே 34 வயதான அனியா ஜெடர்கோவியாக் மரணமடைந்தாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 பெண்கள்... லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய கொடூர சம்பவம் | Death In London 11 Women Stabbed Or Beaten

2021ல் லண்டன் நகரில் ஆண்களின் வன்முறைக்கு இலக்காகி மொத்தம் 24 பெண்கள் பரிதாபமாக மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் இதுவரை 11 பெண்கள் லண்டன் நகரில் கொல்லப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, 2020 மற்றும் 2021ல் மட்டும் 19,000 பாலியல் குற்றச் சாட்டுகளை லண்டன் பொலிசார் புகாராக பெற்றுள்ளனர்.

மேலும் பலாத்காரம், வீட்டில் துஷ்பிரயோகம், பின்தொடர்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற புகார்களும் அதிகரித்துள்ளன. ஜனவரி 24ம் திகதி Yasmin Chkaifi என்பவர், அவரது முன்னாள் துணையால் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

11 பெண்கள்... லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய கொடூர சம்பவம் | Death In London 11 Women Stabbed Or Beaten

ஜனவரி 30ம் திகதி Lesma Jackson என்பவர் சொந்த மகனால் கொடூரமக தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். கனேடிய இளம் பெண் Ashley Wadsworth பிப்ரவரி 1ம் திகதி அவரது காதலரால் கொல்லப்பட்டார்.

19 வயது உளவியல் மாணவி Sabita Thanwani கடந்த மார்ச் 17ம் திகதி பல்கலைக்கழக தங்கும் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் 22 வயது Maher Maaroufe என்பவர் கைது செய்யப்பட்டார்.

11 பெண்கள்... லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய கொடூர சம்பவம் | Death In London 11 Women Stabbed Or Beaten

மார்ச் 24ம் திகதி கிழக்கு லண்டனில் உள்ள தனது வீட்டில் இரண்டு குழந்தைகளின் தாயாரான 40 வயது யாஸ்மின் பேகம் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஏப்ரல் 2ம் திகதி 80 வயதான Shotera Bibi என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும் போலந்து நாட்டவரான 21 வயது Ania Jedrkowiak உட்பட மொத்த 11 பெண்கள் இந்த ஐந்து மாதத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US