கனடாவில் தீவைத்துக்கொளுத்தப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு... பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்

Canada
By Balamanuvelan Jun 20, 2022 07:45 AM GMT
Report

கனடாவின் ரொரன்றோவில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த வெள்ளியன்று தீ தொடர்பான புகார் ஒன்றின்பேரில் பொலிசார் Scarboroughவிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டார்கள்.

அங்கு சென்று பார்க்கும்போது, ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தீக்காயங்களுடன் இருப்பது தெரியவரவே, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இருவருக்கும் பயங்கர காயங்கள் இருந்தும், அந்த ஆணின் நிலைமை சீராக இருப்பதாக பொலிசார் பின்னர் தெரிவித்தார்கள்.

ஆனால், அந்தப் பெண் சனிக்கிழமை உயிரிழந்துவிட்டார். அந்தப் பெண்ணின் பெயர் Henrietta Viski (37) என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

கூடவே மற்றொரு ஆணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை என்ன என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ரொரன்றோவைச் சேர்ந்த Norbert Budai (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.  

கனடாவில் தீவைத்துக்கொளுத்தப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு... பொலிசார் வெளியிட்டுள்ள தகவல் | Death Of A Teenager Who Was Set On Fire In Canada

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US