பிரித்தானிய குடும்பத்தை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ள அழகிய இளம்பெண்ணின் மரணம்

United Kingdom Crime Accident
By Balamanuvelan May 12, 2023 04:58 AM GMT
Report

பிரித்தானியாவில் விபத்தொன்றில் தங்கள் மகளை இழந்த குடும்பம் ஒன்று துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

உயிரைப் பறித்த விபத்து

கடந்த வியாழக்கிழமையன்று, ஐஷ்வர்யா (Aishwarya Meera Nagar, 20) என்னும் இளம்பெண், Staffordshireஇல் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அவரது கார் மற்றொரு காருடன் மோதியுள்ளது.

பிரித்தானிய குடும்பத்தை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ள அழகிய இளம்பெண்ணின் மரணம் | Death Of Young Woman In England

Image: Google Street View

மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தும் ஐஷ்வர்யாவைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டார்.

மூன்று பேர் காயம்

இந்த விபத்தில், ஐஷ்வர்யாவுடன் பயணித்த 17 வயது இளைஞரும், அவர்களுடைய கார் மீது மோதிய காரில் பயணித்த 30 வயதுகளிலிருக்கும் ஒரு பெண்ணும், அந்தக் காரின் சாரதியான 30 வயது ஆண் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த சாரதியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய குடும்பத்தை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ள அழகிய இளம்பெண்ணின் மரணம் | Death Of Young Woman In England

Image: Staffordshire Police

உயிரிழந்த ஐஷ்வர்யா, Sanjay மற்றும் Kena Nagar தம்பதியரின் மகளாவார். அவருக்கு Diya என்னும் சகோதரியும் Kaylan Nagar என்னும் சகோதரரும் உள்ளனர்.

இளம் வயதில் தங்கள் அன்பு மகளை இழந்ததால் அந்தக் குடும்பம் தாங்கொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளது. 

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US