கனடா அமெரிக்க எல்லையில் அதிகம்பேர் உயிரிழக்கும் நிலை ஏற்படும்: எச்சரிக்கும் புலம்பெயர்தல் நிபுணர்கள்

United States of America Canada
By Balamanuvelan Mar 25, 2023 08:49 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில், அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதி வழியாக, பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருகின்றனர்.

அப்படி எல்லை கடப்பதை தடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன என நேற்று தகவல் வெளியானது.

குறிப்பாக, Roxham Road என்னும் இடம் வழியாக பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருவதால், அந்த பகுதியை மூட திட்டமிடப்பட்டு வருகிறது.

 கனடா அமெரிக்க எல்லையில் அதிகம்பேர் உயிரிழக்கும் நிலை ஏற்படும்

ஆனால், அப்படி எல்லையை மூடுவது மோசமான முடிவு என்கிறார் Frantz André.

கனடா அமெரிக்க எல்லையில் அதிகம்பேர் உயிரிழக்கும் நிலை ஏற்படும்: எச்சரிக்கும் புலம்பெயர்தல் நிபுணர்கள் | Death Toll At Canada Us Border

Verity Stevenson/CBC

இவர், Roxham Road வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவின் கியூபெக்குக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு உதவிவருபவர் ஆவார்.

ஜனவரி மாதம், Fritznel Richard என்பவரது அஸ்தியைக் கொண்டு வருவதற்காக ப்ளோரிடாவுக்குச் சென்று அவரது அஸ்தியை அவரது மனைவியான Guendaவிடம் சேர்த்ததுடன், Naplesஇல் நடைபெற்ற அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள Guendaவுக்கு Frantz உதவியது குறிப்பிடத்தக்கது.

கனடா அமெரிக்க எல்லையில் அதிகம்பேர் உயிரிழக்கும் நிலை ஏற்படும்: எச்சரிக்கும் புலம்பெயர்தல் நிபுணர்கள் | Death Toll At Canada Us Border

Ryan Remiorz/The Canadian Press

இந்நிலையில், Concordia பல்கலை துணைப் பேராசிரியரான Mireille Paquet, Roxham Road என்னும் இடத்திலுள்ள எல்லையை மூடுவது, அதிகம்பேர் உயிரிழக்கும் நிலையை ஏற்படுத்தும் என்கிறார். இந்த இடம் மூடப்படுவதால் மக்கள் தெற்கு நோக்கி பயணிக்க முனைவார்கள், அது கூடுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

கடந்த இரண்டு மாதங்களுக்குள் கனேடிய எல்லையைக் கடக்க முயன்ற இரண்டுபேர் உயிரிழந்துள்ளார்கள். Fritznel Richard (43) என்பவர் ஜனவரி மாதத் துவக்கத்திலும், Jose Leos Cervantes (45) என்பவர் பிப்ரவரி 19ஆம் திகதியும் எல்லையருகே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US