நடிகர் விஜய்க்காக கேப்டன் விஜயகாந்த் செய்த அந்த செயல் - அனைவரது பாராட்டிற்கும் காரணம் என்ன?

Vijay Vijayakanth
By Kirthiga Dec 28, 2023 06:35 AM GMT
Report

நடிகர் தளபதி விஜய்க்காக மறைந்த விஜயகாந்த் செய்த முக்கியமான செயல் ஒன்று ரசிகர்கள் மத்தியும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய்க்காக விஜயகாந்த் செய்த அந்த செயல்

கேப்டன் விஜயகாந்த் நடித்த "வெற்றி" என்ற படத்தின் மூலம் தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதையடுத்து கேப்டன் விஜயகாந்த் நடித்த குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் தான் நடித்துள்ளார்.

நடிகர் விஜய்க்காக கேப்டன் விஜயகாந்த் செய்த அந்த செயல் - அனைவரது பாராட்டிற்கும் காரணம் என்ன? | Death Vijayakanth Acted Vijay Movie Without Salary

பின் 1992 ஆம் ஆண்டு வெளியான "நாளைய தீர்ப்பு" என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தளபதி விஜய் திரையுலகிற்கு அறிமுகமானார்.

கதாநாயகனாக அறிமுகமாகிய பின்னர் அவரது இரண்டாவது படமாக "செந்தூரப்பாண்டி" வெளியாகியது. அந்த திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்தும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் விஜய்க்காக கேப்டன் விஜயகாந்த் செய்த அந்த செயல் - அனைவரது பாராட்டிற்கும் காரணம் என்ன? | Death Vijayakanth Acted Vijay Movie Without Salary

அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜயின் இரண்டாவது திரைப்படம் என்பதால், இந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லையாம்.

அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜயின் இரண்டாவது திரைப்படம் என்பதால், இந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லையாம்.

நடிகர் விஜய்க்காக கேப்டன் விஜயகாந்த் செய்த அந்த செயல் - அனைவரது பாராட்டிற்கும் காரணம் என்ன? | Death Vijayakanth Acted Vijay Movie Without Salary

அந்த திரைப்படமானது வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.

எனவே விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே தனிப்பட்ட மரியாதையும் அன்பும் இருகின்றது.

இந்த செயலானது ரசிகர் மத்தியில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. 

நடிகர் விஜய்க்காக கேப்டன் விஜயகாந்த் செய்த அந்த செயல் - அனைவரது பாராட்டிற்கும் காரணம் என்ன? | Death Vijayakanth Acted Vijay Movie Without Salary

மேலும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US