புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுக்க பிரான்ஸ் படகு தயாரிக்கும் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை

France Migrants
By Balamanuvelan Nov 17, 2021 01:30 PM GMT
Report

பிரான்ஸ் நாட்டு விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, வடக்கு பிரான்சிலுள்ள கடைகளுக்கு தனது படகுகளை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளது.

பிரான்சிலிருந்து படகு மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி கால்வாயைக் கடக்க முயல்வோர் பயன்படுத்தும் படகுகளில், பிரான்ஸ் நிறுவனமான Decathlon என்னும் விளையாட்டுப் பொருட்கள் நிறுவனத்தின் படகுகளும் அடக்கம்.

படகுப்போட்டிகளுக்காக தயாரிக்கப்படும் படகுகளை இந்த புலம்பெயர்வோர் வாங்கி, அதன் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சிகள் சமீப காலமாக அதிகரித்துவருவதையடுத்து, அந்நிறுவனம் வடக்கு பிரான்சிலுள்ள கடைகளுக்கு படகுகள் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அப்படி வாங்கப்படும் படகுகள் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், அவற்றை விற்பதில்லை என முடிவு செய்துள்ளோம் என Decathlon நிறுவனம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுக்க பிரான்ஸ் படகு தயாரிக்கும் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை | Decathlon France Canoe Migrants Channel

எத்தகைய சூழலானாலும், எங்கள் தயாரிப்புகள் ஒருபோதும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்த அனுமதிப்பதில்லை என உறுதிபூண்டிருக்கிறோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று ஒரே நாளில் குறைந்தது 1,185 பேர், சிறிய படகுகளில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்ததும், அதேபோல் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சிறு படகுகளில் செல்ல முயன்ற சிலர் கடலில் மூழ்கி காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.  

புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுக்க பிரான்ஸ் படகு தயாரிக்கும் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை | Decathlon France Canoe Migrants Channel

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US