டிசம்பர் மாத ராசிபலன்.., மேஷம், ரிஷபம், மிதுன ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
December Month Rasipalan- 2026 டிசம்பர் மாத ஜோதிட கணிப்புகளின்படி, இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்கின்றன.
டிசம்பர் மாதத்தில் புதன் இரண்டு முறை பெயர்ச்சியும், ராகு கேது பெயர்ச்சி, சனியின் வக்ர நிவர்த்தி, குருவின் வக்ர நிலை, சூரியனின் பெயர்ச்சி என பல்வேறு கிரக பெயர்ச்சிகள் நடக்க உள்ளன.
அதன்படி, டிசம்பர் 2ஆம் திகதி புதன் விருச்சிக ராசிக்கு செல்கிறார். டிசம்பர் 5ஆம் திகதி ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் செல்கின்றனர்.
அதேபோல், டிசம்பர் 7ஆம் திகதி புதன் அஸ்தமனம் அடைகிறார். டிசம்பர் 11ஆம் திகதி சனி மீன ராசியில் நேர்கதியில் செல்கிறார்.
மேலும், டிசம்பர் 13ஆம் திகதி குரு சிம்ம ராசியில் வக்ர நிலையை அடைகிறார். டிசம்பர் 16ஆம் திகதி சூரியன் தனுசு ராசிக்கும் டிசம்பர் 22ஆம் திகதி புதன் தனுசு ராசிக்கு செல்கிறார்.
அந்தவகையில், டிசம்பர் மாதம் மேஷம், ரிஷபம், மிதுன ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |