டிசம்பர் மாதம் தொழிலில் கொடி கட்டி பறக்கும் ராசி யார்?

Horoscope Astrology
By Manchu Nov 28, 2026 06:35 AM GMT
Report

December Month Rasi Palan: டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி அதிகமாக இருக்கும் நிலையில், இத்தருணத்தில் எந்தெந்த ராசியினருக்கு தொழிலில் அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்வோம்.

2026ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்திற்கு இன்னும் சில தினங்களில் செல்லும் நிலையில், ஜோதிட ரீதியாக மிக முக்கியமான மாதமாக பார்க்கப்படுகின்றது.

இதற்கு காரணம் என்னவெனில், டிசம்பர் மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. டிசம்பர் 5ம் தேதி ராகு மற்றும் கேது கிரகங்கள் தனது ராசியினை மாற்றுகின்றார்.

சிம்மத்தில் உருவாகும் யோகம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

சிம்மத்தில் உருவாகும் யோகம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

இதனைத் தொடர்பு மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். பின்பு குரு பகவான் சிம்ம ராசியில் வக்ர நிலையில் தனது பயணத்தினை தொடங்கவுள்ளதுடன், பின்பு தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.

ஆதலால் அடுத்தடுத்து இந்த மாதத்தில் கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இந்த மாற்றத்தினால் சில ராசியினர் நிதி நிலையில் மாற்றத்தை காண்பதுடன், தொழிலிலும் அபரிமிதமான வளர்ச்சியினையும் அடைகின்றனர். அவை எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்வோம்.

டிசம்பர் மாதம் தொழிலில் கொடி கட்டி பறக்கும் ராசி யார்? | December Month These Zodiac Signs Growth Career

கன்னி

  • கன்னி ராசியினருக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக இருப்பதுடன், வேலையில் பெரியளவில் வெற்றி கிடைக்கும்.
  • நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • கடின உழைப்பிற்கேற்ற பலனை இந்த மாதத்தில் பெறுவீர்கள்.
  • அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிப்பதுடன், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

டிசம்பர் மாதம் தொழிலில் கொடி கட்டி பறக்கும் ராசி யார்? | December Month These Zodiac Signs Growth Career

கடகம் செல்லும் கேது.., கட்டுக்கடங்காத பணமழையை பெறப்போகும் 3 ராசிகள்

கடகம் செல்லும் கேது.., கட்டுக்கடங்காத பணமழையை பெறப்போகும் 3 ராசிகள்

மகரம்

  • மகர ராசியினருக்கு இந்த மாதத்தில் நிதி ரீதியாக சிறப்பான பலன் கிடைக்கும்.
  • பணியிடத்தில் செல்வாக்கு வலுப்பெறுவதுடன், புதிய வருமான ஆதாரங்களால், நிதி நிலை மேம்படும்.
  • நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் இருந்தால் சாதகமான முடிவினை பெறுவீர்கள்.
  • விபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், கடின உழைப்பிற்கான பலனும் கிடைக்கும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்து வெற்றிகரமாக முடியும்.

டிசம்பர் மாதம் தொழிலில் கொடி கட்டி பறக்கும் ராசி யார்? | December Month These Zodiac Signs Growth Career

துலாம்

துலாம் ராசியினருக்கு தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி கிடைக்கும். 

பணப்பிரச்சனை படிப்படியாக குறைவதுடன், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு இருக்கும்.

குடும்பத்தில் ஏற்கனவே உள்ள கருத்து வேறுபாடு தீர்வதுடன், நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

மேலும் குடும்பத்தினருக்கு அளித்த வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.

டிசம்பர் மாதம் தொழிலில் கொடி கட்டி பறக்கும் ராசி யார்? | December Month These Zodiac Signs Growth Career

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.         
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US