பெண் குழந்தைக்கு தாயாகிய தீபிகா படுகோன் - வாழ்த்து தெரிவிக்கும் திரையுலகினர்

Pregnancy Deepika Padukone Ranveer Singh
By Kirthiga Sep 09, 2024 04:50 AM GMT
Report

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு நேற்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

முடி உதிர்வை நிறுத்தி, புதிய முடி வளர உதவும் சிகிச்சை - சரியான முறையில் செய்வது எப்படி?

முடி உதிர்வை நிறுத்தி, புதிய முடி வளர உதவும் சிகிச்சை - சரியான முறையில் செய்வது எப்படி?

பெண் குழந்தைக்கு தாயாகிய தீபிகா-ரன்வீர் ஜோடி  

தீபிகா கர்ப்பமானது வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து, அவர் தான் தற்போது தலைப்பு செய்திகளில் இருந்து வருகிறார்.

பெண் குழந்தைக்கு தாயாகிய தீபிகா படுகோன் - வாழ்த்து தெரிவிக்கும் திரையுலகினர் | Deepika Ranveer Singh Parents Of Baby Girl

2024 ஆம் ஆண்டில் பல பிரபலங்கள் பெற்றோராகியுள்ளனர். யாமி கெளதம், வருண்-நடாஷா, ரிச்சா-அலி ஆகியோருக்குப் பிறகு தற்போது தீபிகா, ரன்வீர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். 

கருப்பு உதடுகள் சில நாட்களில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும், இதை முயற்சிக்கவும்

கருப்பு உதடுகள் சில நாட்களில் இளஞ்சிவப்பு நிறமாக மாறும், இதை முயற்சிக்கவும்

கடந்த பிப்ரவரி மாதம் தாங்கள் முதலாவது குழந்தைக்கு காத்திருப்பதாக தீபிகா-ரன்வீர் ஜோடி அறிவித்திருந்தது.

பெண் குழந்தைக்கு தாயாகிய தீபிகா படுகோன் - வாழ்த்து தெரிவிக்கும் திரையுலகினர் | Deepika Ranveer Singh Parents Of Baby Girl

அதையடுத்து நேற்யை தினம் இவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.  

இதை பார்த்த நெட்டிசன்கள், பிகா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் தீபிகாவும் ரன்வீரும் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பால் பணியாரம் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பால் பணியாரம் செய்வது எப்படி?

அதைப்போன்றே, நேற்று இவர்களுக்கு குட்டி இளவரசி பிறந்துள்ளார். இந்த செய்தியை தங்களது இன்ஸ்டாகிராமிர் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US