Dehiwala Zooவில் மிருகங்களின் பரிதாபநிலை! (வைரலாகும் வீடியோ)
இலங்கை நாடானது சுற்றுலாத் துறைக்கு மிகவும் பிரசித்திப்பெற்ற நாடாகும். இயற்கையான இடங்கள், மரங்கள் செடிகள், கொடிகள், தேயிலை என வெளிநாட்டவர்களை கவரக்கூடிய ஒரு இடமாக இருக்கின்றது.
சிறிய நாடு என்றபோதிலும் இதில் எண்ணிலடங்காத பல அழகிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.
அந்தவகையில் மிருகங்களை அருகில் சென்று காணக்கூடிய ஒரு இடமாக கொழும்பில் அமைந்துள்ள தெஹிவளை மிருகக்காட்சிசாலை பிரசித்திப் பெற்று இருகின்றது எனலாம்.
மேலும் லங்காசிறியின் பயணம் நிகழ்ச்சியின் ஊடாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட சென்றப்போது எடுக்கப்பட்ட வீடியோவை கீழே காணலாம்.