உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை: பிரித்தானிய பிரதமர் தேர்தல் வாக்களிப்பில் தாமதம்.

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Aug 03, 2022 05:26 AM GMT
Report

பிரித்தானிய அரசு தகவல் தொடர்பு தலைமையக உளவு ஏஜன்சி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் தேர்தலின் அடுத்த கட்ட வாக்களிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசு தகவல் தொடர்பு தலைமையகம், (The Government Communications Headquarters - GCHQ), உலகம் முழுவதிலிமிருந்து தகவல்களை சேகரித்து, பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல்கள் ஏதாகிலும் உள்ளனவா என்பதைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.

 தற்போது, பிரித்தானிய பிரதமர் தேர்தலின் அடுத்த கட்ட வாக்களிப்பில் ஹேக்கர்கள் தலையிடக்கூடும் என பிரித்தானிய அரசு தகவல் தொடர்பு தலைமையக உளவு ஏஜன்சி எச்சரித்துள்ளது.

உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை: பிரித்தானிய பிரதமர் தேர்தல் வாக்களிப்பில் தாமதம். | Delay In British Prime Minister Election Voting

File photo: Reuters 

மேலும், தபால் வாக்குகளும் தாமதமாகி, ஆகத்து 11ஆம் திகதி வாக்கில்தான் வாக்குகள் எண்ணும் இடத்தை வந்தடையும் என்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 160,000 உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  ஆகவே, உளவு ஏஜன்சியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் தேர்தலின் அடுத்த கட்ட வாக்களிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 இதற்கிடையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் நிற்கும் இறுதி வேட்பாளர்களில், ரிஷி பின்தங்கியுள்ளார், லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US