டெல்லி தீ விபத்து திட்டமிட்ட சதி: 3 பேர் உயிரிழந்தது விபத்து இல்லை: பொலிஸார் விசாரணையில் அதிர்ச்சி

Delhi India Crime
By Thiru Jun 14, 2026 09:33 AM GMT
Report

டெல்லி தீ விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது.

டெல்லியில் தீ விபத்து

டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 5 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில்  பங்கஜ், சுசீலா தேவி, சோனியா குமாரி ஆகிய 3 பேர் வரை உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி தீ விபத்து திட்டமிட்ட சதி: 3 பேர் உயிரிழந்தது விபத்து இல்லை: பொலிஸார் விசாரணையில் அதிர்ச்சி | Delhi Building Fire 3 Dead Is Not A Accident Cctv

ஆரம்பத்தில் இந்த சம்பவம் விபத்தாக கருதப்பட்ட நிலையில், தற்போது இது திட்டமிட்ட தீ வைப்பு சம்பவம் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்து தொடர்பாக அடுக்கு மாடி கட்டிடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது 17 வயது சிறுமி ஒருவர் கட்டிடத்திற்குள் நுழைவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த சிறுமியை பிடித்து விசாரித்ததில், ஜூன் 12ம் திகதி நள்ளிரவில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நின்ற ஸ்கூட்டருக்கு தான் தீ வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

உலகின் முதல் டிரில்லியனர்: வெறும் 400 சதுர அடி சிறிய வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்

உலகின் முதல் டிரில்லியனர்: வெறும் 400 சதுர அடி சிறிய வீட்டில் வசிக்கும் எலான் மஸ்க்

சிறுமியை தூண்டி விட்ட பெண்

சிறுமியிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் சரிதா என்ற பெண் இந்த  17 வயது சிறுமியை தூண்டிவிட்டுள்ளார்.

 அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் வசிக்கும் தீபக் என்பவரை குறிவைக்குமாறு குறிப்பிட்டு அவரே சிறுமிக்கு பெட்ரோல் மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

டெல்லி தீ விபத்து திட்டமிட்ட சதி: 3 பேர் உயிரிழந்தது விபத்து இல்லை: பொலிஸார் விசாரணையில் அதிர்ச்சி | Delhi Building Fire 3 Dead Is Not A Accident Cctv

உறவினர்களான நிரஞ்சன் என்பவருக்கும் தீபக் என்பவருக்கு இடையிலான பணப் பரிவர்த்தனை தகராறே இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் நிரஞ்சன் என்பவர் வேறொரு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் வாக்குமூலத்தை தொடர்ந்து நிரஞ்சன்(33), ராஜ்குமார்(27), சரிதா(27) மற்றும் 17 வயது சிறுமி ஆகிய நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US