வார்னர், பவல் அதிரடி... கொல்கத்தாவை புரட்டியெடுத்த டெல்லி அணி

Delhi Capitals Kolkata Knight Riders IPL 2022
By Arbin Apr 28, 2022 07:29 PM GMT
Report

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் 3 ஓட்டங்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அவர்களை தொடர்ந்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் 6 ஓட்டங்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பவல்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் குல்தீப் வீசிய அடுத்த பந்தில் சுனில் நரேன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

வார்னர், பவல் அதிரடி... கொல்கத்தாவை புரட்டியெடுத்த டெல்லி அணி | Delhi Capitals Beat Kolkata Knight Riders

ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த கொல்கத்தா அணித்தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் 37 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடி வீரர் ரசல் குல்தீப் சுழலில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

15-வது ஓவருக்கு பிறகு அதிரடி காட்டிய நிதிஷ் ராணா அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா 34 பந்துகளில் 57 ஓட்டங்கள் சேர்த்து அசத்தினார். மறுமுனையில் ரிங்கு சிங் 16 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வார்னர், பவல் அதிரடி... கொல்கத்தாவை புரட்டியெடுத்த டெல்லி அணி | Delhi Capitals Beat Kolkata Knight Riders

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும் , ரகுமான் 3 விக்கெட்களும் கைப்பற்றி அசத்தினர்.

147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பிரித்வி ஷா முதல் பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 13 ஓட்டங்களில் பிரதீப் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

வார்னர், பவல் அதிரடி... கொல்கத்தாவை புரட்டியெடுத்த டெல்லி அணி | Delhi Capitals Beat Kolkata Knight Riders

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த வார்னர் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 29 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, அணித்தலைவர் ரிஷப் பந்த் 5 பந்துகளை சந்தித்து 2 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.

அக்சர் பட்டேல் 17 பந்துகளுக்கு 24 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட்டாக கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதனையடுத்து பவல்(33) - தாக்குர்(8) ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் டெல்லி அணி 19-வது ஓவரில் 150 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. 

வார்னர், பவல் அதிரடி... கொல்கத்தாவை புரட்டியெடுத்த டெல்லி அணி | Delhi Capitals Beat Kolkata Knight Riders

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US