கேரட் இருந்தால் போதும் சுவையான ஸ்வீட் தயார்! எப்படி செய்யலாம்? வாங்க பார்ப்போம்
Carrot
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.அதில் அல்வா அதனின் தனித்தன்மையால் பலருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது.
மாலை நேரத்தில் செய்து சாப்பிட ஒரு சுவையான கேரட் டிலைட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேரட் - 500g
- சீனி - 1/2 கப்
- அரைத்த தேங்காய்
- சோள மா
செய்முறை
- முதலில் கேரட்டை அவிக்க வேண்டும்.
- அதன் பின் அவித்த கேரட்டையும் சீனியும் சற்று தண்ணீரும் சோள மாவும் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும்.
-
பின்னர் அடுப்பில் வைத்து அல்வா பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- சூடு குறைந்தவுடன் கையில் எடுத்து உருண்டை ஆனதும் அரைத்த தேங்காயுடன் அலங்காரம் செய்து எடுக்கவும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US