நாளை முதல் சென்னை சாலையோரங்களில் ஏசி ஓய்வறை - யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

Chennai Swiggy Zomato
By Karthikraja Jun 10, 2025 01:44 PM GMT
Report

சென்னை சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு ஏசி ஓய்வறைகள் நாளை திறக்கப்பட உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சியடைந்த பின்னர், டெலிவரி ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

உணவு தொடங்கி மளிகை பொருட்கள் உடை என அனைத்தையும் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து, வீட்டு வாசலில் நின்று பெற்று விட முடியும்.

டெலிவரி ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறை

chennai delivery workers

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

சென்னை போன்ற பெரு நகரங்களில், நாளின் 24 மணி நேரமும் டெலிவரி ஊழியர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த டெலிவரி ஊழியர்களில் 10% பெண்கள் ஆவார்கள்.

நாளை முதல் சென்னை சாலையோரங்களில் ஏசி ஓய்வறை - யாரெல்லாம் பயன்படுத்தலாம்? | Delivery Workers Get Ac Rest Areas In Chennai Road

குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், மழை, கடும் வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. 

பனியின் இடையே ஓய்வு எடுக்க கூட இடமில்லாமல், சாலை ஓரங்களில் கூட வேண்டிய நிலை உள்ளது.

இவர்கள் பணியின் இடையே ஓய்வெடுப்பதற்காக, இணைய தொழிலாளர்கள் ஓய்வுக்கூடம் என்ற பெயரில், சென்னையின் சாலை ஓரங்களில் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. 

chennai ac restroom for delivery workers

600 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வறையில், கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளது. 

விண்வெளிக்கு செல்லும் அல்வா, மாம்பழ கூழ் - சுபான்ஷு சுக்லா கொண்டு செல்லும் 9 பொருட்கள் என்ன?

விண்வெளிக்கு செல்லும் அல்வா, மாம்பழ கூழ் - சுபான்ஷு சுக்லா கொண்டு செல்லும் 9 பொருட்கள் என்ன?

மேலும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ஓய்வறையை பயன்படுத்த முடியும் என்றும், 20 இரு சக்கர வாகனங்கள் வரை பார்க்கிங் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெலிவரி ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறை

முதற்கட்டமாக, அண்ணா நகர் மற்றும் கே.கே.நகரில் நாளை இந்த ஓய்வறைகள் திறக்கப்பட உள்ளன. இதனையடுத்து, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி. நகர் ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தபட உள்ளது.   

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US