படித்த பல்கலைக்கழகத்திற்கு ரூ.7,000 கோடி நன்கொடை - வாரி வழங்கிய டெல்

United States of America Money
By Karthikraja Jun 17, 2026 07:21 AM GMT
Report

மைக்கேல் டெல் தான் படித்த பல்கலைக்கழகத்திற்கு ரூ.,7000 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

ரூ.7,080 கோடி நன்கொடை

உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 141 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 13வது இடத்தில் இருப்பவர் டெல் நிறுவனர் மைக்கேல் டெல். 

படித்த பல்கலைக்கழகத்திற்கு ரூ.7,000 கோடி நன்கொடை - வாரி வழங்கிய டெல் | Dell Donated 750 Milion Usd To Texas University

சமீபத்தில், அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைகழகத்திற்கு 750 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.7,080 கோடி) நன்கொடை வழங்கியுள்ளார்.

இது, அமெரிக்காவில் உள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட நன்கொடைகளிலேயே மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்றாகும். 

ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள்

ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள்

இந்த நன்கொடையானது, புதிய சுகாதார மற்றும் ஆராய்ச்சி வளாகம், கல்வி உதவித்தொகைகள், மேம்பட்ட கணினி உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும்.  

படித்த பல்கலைக்கழகத்திற்கு ரூ.7,000 கோடி நன்கொடை - வாரி வழங்கிய டெல் | Dell Donated 750 Milion Usd To Texas University

2030 ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும், யுடி டெல் மருத்துவ மையத்தை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றுபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மருத்துவமனை என்று கருதப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்களை ஆரம்ப கட்டங்களிலேயே கண்டறியவும், நோயறிதலை மேம்படுத்தவும், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்களை உருவாக்கவும் உதவக்கூடும்.

பல்கலைக்கழகத்துடனான தொடர்பு

இந்த 750 மில்லியன் டொலர்களுடன், இதுவரை டெக்ஸாஸ் பல்கலைகழகத்திற்கு மொத்தமாக 1 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கியுள்ளார். 

படித்த பல்கலைக்கழகத்திற்கு ரூ.7,000 கோடி நன்கொடை - வாரி வழங்கிய டெல் | Dell Donated 750 Milion Usd To Texas University

மைக்கேல் மற்றும் அவரது மனைவி சூசன் டெல் 1999 ஆம் ஆண்டில் மைக்கேல் மற்றும் சூசன் டெல் அறக்கட்டளையை நிறுவிம் அதன் மூலம் இதுவரை 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளனர்.

டெல்லின் பெற்றோர் அவர் மருத்துவராக வேண்டுமென விரும்பிய நிலையில், 1983 ஆண்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்திற்கு முந்தைய படிப்பை மேற்கொண்டார். 

படித்த பல்கலைக்கழகத்திற்கு ரூ.7,000 கோடி நன்கொடை - வாரி வழங்கிய டெல் | Dell Donated 750 Milion Usd To Texas University

ஆனால், தனது தொழிலை தொடர்வதற்காக 19 வயதில் முதலாம் ஆண்டிலே படிப்பை இடைநிறுத்தி விட்டு, பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறினார். 

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு டெல் அளித்துள்ள பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, டெல் முதலாம் ஆண்டு மாணவராகத் தங்கியிருந்த மாணவர் விடுதிக்கு “டெல் ஹவுஸ்” எனப் பெயர் மாற்றப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US