ஜேர்மனியில் ரஷ்யர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்: விவரம் செய்திக்குள்...

Ukraine Russian Federation Germany
By Balamanuvelan Sep 06, 2022 11:41 AM GMT
Report

ஜேர்மனி உக்ரைனுக்கு ஆதரவளிப்பதற்கெதிராக ஜேர்மனி வாழ் ரஷ்யர்கள் பேரணி.

அதே நாளில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஒரு கூட்டம் எதிர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.

எங்கு வாழ்ந்தாலும் ரஷ்ய தொலைக்காட்சி சேனல்களை மட்டும் பார்த்து ரஷ்ய அரசு சொல்வதை அப்படியே நம்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவ்வகையில், உக்ரைனுக்கு ஆதரவு தருவதை நிறுத்தக் கோரியும், ரஷ்யா மீதான தடைகளை கைவிடக் கோரியும், ஜேர்மனியில் வாழும் ரஷ்யர்களில் சுமார் 2,000 பேர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஜேர்மனியிலுள்ள Cologne நகரில் கடந்த ஞாயிறன்று இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஜேர்மனி குழப்பத்தில் இருக்கிறது என்கிறார் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான Elena Kolbasnikova. அதாவது, இதே வார்த்தைகளைத்தான் ரஷ்ய ஜனாதிபதி புடின் அரசு தொலைக்காட்சியில் கூறிவருகிறார்.

ஜேர்மனியில் ரஷ்யர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்: விவரம் செய்திக்குள்... | Demonstration By Russians In Germany

Image: Reuters

மேலும், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் போராடும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு உதவுவதற்காக நன்கொடைகளும் சேகரிக்கிறார்கள்.

ஒருபக்கம் ரஷ்யாவின் பொய்களை நம்பி ஜேர்மனியில் வாழும் ரஷ்யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதே நேரத்தில், அவர்களுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஒரு கூட்டத்தாரும் அதே நகரத்தில் எதிர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.

ஜேர்மனியில் ரஷ்ய பின்னணிகொண்ட 3 மில்லியன் பேர் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US