லண்டனில் இந்திய வம்சாவளி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு

United Kingdom India
By Balamanuvelan Sep 17, 2022 05:39 AM GMT
Report

இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் லண்டனில் நிரந்தர முகவரி இல்லாத ஒரு இளைஞரால் கொல்லப்பட்டார்.

அவரது விசாரணை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் மனோதத்துவம் பயில வந்த இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் நிரந்தர முகவரி இல்லாத ஒரு இளைஞரால் கொல்லப்பட்டார்.

இந்திய வம்சாவளி இளம்பெண்ணான சபீதா (Sabita Thanwani, 19), Clerkenwell என்ற இடத்திலுள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கி பல்கலையில் பயின்றுவந்தார்.

மார்ச் மாதம் 19ஆம் திகதி, அதிகாலை 5.10 மணியளவில் சபீதா கூக்குரலிடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவர, சபீதாவின் அறையிலிருந்து வெளியே ஓடிவந்த இளைஞர் ஒருவர் வேறொரு அறைக்குள் நுழைய முயன்று, பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

லண்டனில் இந்திய வம்சாவளி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு | Denial Of Bail To Accused

Image: Met Police

அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட, மருத்துவ உதவிக்குழுவினர் சபீதாவைக் காப்பாற்ற முயன்றும் பலனின்றி காலை 6.00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார் அவர்.

பொலிசார் கொலையாளியைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், தோட்டம் ஒன்றிலிருந்த ஷெட் ஒன்றில், தார்பாலினுக்குள் தூங்கிக்கொண்டிருந்த Maher Maaroufe (23) என்னும் நபர் சிக்கினார்.

பொலிசார் அவரைக் கைது செய்ய முயலும்போது, Maher, அவசர உதவிக்குழுவினர் ஒருவரையும், பொலிசார் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

அவர் நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி அவர் மீதான விசாரணை துவங்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.  

லண்டனில் இந்திய வம்சாவளி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு | Denial Of Bail To Accused

Image: PA Wire/PA Images

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US