SBI, BoB, PNB வங்கி FDகளில் ரூ.8 லட்சம் டெபாசிட் செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
மூத்த குடிமக்களுக்கான SBI, BoB, PNB வங்கி FDகளில் ரூ.8 லட்சம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் முதிர்வு தொகை விவரங்கள் உள்ளே.
SBI FD வட்டி விகிதம்
SBI வங்கியானது மூத்த குடிமக்களுக்கு 444 நாட்கள் FDக்கு 7.10 சதவீத வட்டி விகிதமும், 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு நிலையான வைப்புத் திட்டங்களுக்கு முறையே 6.75 சதவீதம், 7.80 சதவீதம் மற்றும் 7.05 சதவீத வட்டி விகிதமும் வழங்குகிறது.
ரூ.8 லட்சம் டெபாசிட் செய்தால் முதிர்வு தொகை
1 வருட நிலையான வைப்புத்தொகை: ரூ. 8,55,382
3 வருட நிலையான வைப்புத்தொகை: ரூ. 10,08,641
5 வருட நிலையான வைப்புத்தொகை: ரூ. 11,34,607
BoB FD வட்டி விகிதம்
பாங்க் ஆஃப் பரோடா (BoB) மூத்த குடிமக்களுக்கு 444 நாட்களுக்கு 7.10 சதவீத வட்டி விகிதமும், 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு நிலையான வைப்புத் திட்டங்களுக்கு 7 சதவீத வட்டி விகிதமும் வழங்குகிறது.
ரூ.8 லட்சம் டெபாசிட் செய்தால் முதிர்வு தொகை
1 வருட நிலையான வைப்புத்தொகை: ரூ. 8,57,487
3 வருட நிலையான வைப்புத்தொகை: ரூ. 9,85,151
5 வருட நிலையான வைப்புத்தொகை: ரூ. 11,31,822
PNB FD வட்டி விகிதம்
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது 390 நாள் நிலையான வைப்புத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீத வட்டி விகிதமும், 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு நிலையான வைப்புத் திட்டங்களுக்கு முறையே 6.90 சதவீதம், 7.00 சதவீதம் மற்றும் 6.80 சதவீதம் வட்டி விகிதமும் வழங்குகிறது.
ரூ.8 லட்சம் டெபாசிட் செய்தால் முதிர்வு தொகை
1 வருட நிலையான வைப்புத்தொகை: ரூ. 8,56,645
3 வருட நிலையான வைப்புத்தொகை: ரூ. 9,85,151
5 வருட நிலையான வைப்புத்தொகை: ரூ. 11,20,751
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |