வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்தம் - தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்?

Tamil nadu TN Weather Weather
By Kirthiga Dec 12, 2024 04:36 AM GMT
Report

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்தம்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்தம் - தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்? | Depression Bay Bengal These District Heavy Rain

வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் இலங்கையை தாண்டி ராமேஸ்வரம், தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டுள்ளது.

எனவே நேற்றிரவு முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இது டெல்டா மற்றும் தென் தமிழகம் வழியாக அரபிக்கடலுக்கு நகரும் என்று கூறப்படுகிறது. 

இதன் விளைவாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

எந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்?

வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்தம் - தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்? | Depression Bay Bengal These District Heavy Rain

சென்னையில் இன்று இரவுவரை விட்டுவிட்டு கனமழை பெய்யும். டெல்டா பகுதிகளில் இன்று கனமழையின் தாக்கம் அதிகமாக காணப்படும்.  

நாளை காற்றழுத்த தாழ்வு அரபிக்கடல் நோக்கி நகரும் என்பதால் தென் தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

குறிப்பாக, மன்னார் வளைகுடா வழியாக செல்வதால் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் இன்றிரவு முதல் நாளை வரை கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US