நிஸங்கா, துஷாராவின் ஆட்டம் வீண்: சம்பவம் செய்த சாம் கர்ரன்..சூப்பர் ஓவரில் வெற்றி

Pathum Nissanka Sam Curran
By Sivaraj Dec 08, 2025 07:53 PM GMT
Report

துபாயில் நடந்த ILT20 போட்டியில் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி சூப்பர் ஓவரில் கல்ஃப் ஜெயெண்ட்ஸை வீழ்த்தியது.

கல்ஃப் ஜெயெண்ட்ஸ் 179 ஓட்டங்கள்

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணியில் பதும் நிஸங்கா 56 (29) ஓட்டங்களும், குர்பாஸ் 40 (31) ஓட்டங்களும் விளாசினர். Pathum Nissanka

ILT20 போட்டியில் ருத்ர தாண்டவமாடிய பதும் நிசங்கா

ILT20 போட்டியில் ருத்ர தாண்டவமாடிய பதும் நிசங்கா

அஸ்மதுல்லா ஓமர்சாய் 13 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 20 ஓட்டங்கள் விளாச, கல்ஃப் ஜெயெண்ட்ஸ் 179 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி அடுத்தடுத்து தொடக்க விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

எனினும், அணித்தலைவர் சாம் கர்ரன் (Sam Curran) 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 44 ஓட்டங்கள் விளாசினார்.

டேன் லாரன்ஸ் மிரட்டல்

அவரைப் போல் அதிரடியில் மிரட்டிய டேன் லாரன்ஸ் (Dan Lawrence) 31 பந்துகளில் 56 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) குவித்தார். Shimron Hetmyer

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட, டெஸெர்ட் அணி 12 ஓட்டங்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. Shimron Hetmyer

முதலில் ஆடிய டெஸெர்ட் அணி 13 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கல்ஃப் அணி 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.  Moieen Ali 

Sam Curran

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US