ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின

Germany
By Balamanuvelan Feb 02, 2026 05:30 AM GMT
Report

 ஜேர்மனியில் அப்பாவி இளம்பெண்ணொருவர் புலம்பெயர்ந்தோர் ஒருவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட விடயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

புலம்பெயர்ந்தோர் செய்த பயங்கர செயல்

வியாழக்கிழமை இரவு, ஜேர்மனியின் Wandsbek-Markt ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். 

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின | Details Of 2 Migrants Hit On Hamburg Train

ரயில் ஒன்று ரயில் நிலையத்துக்குள் நுழைய, பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர், தன்னருகே நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணொருவரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் குதித்துள்ளார்.

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின | Details Of 2 Migrants Hit On Hamburg Train

அங்கு நின்றுகொண்டிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைய, பயணிகள் கண் முன்னேயே அந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.

தற்போது அந்த இளம்பெண் குறித்த விவரங்களும் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளன. 

ஆற்றல் துறையில் ஜேர்மனி-சவுதி அரேபியா புதிய ஒப்பந்தம்

ஆற்றல் துறையில் ஜேர்மனி-சவுதி அரேபியா புதிய ஒப்பந்தம்

யார் அந்த இளம்பெண்?

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின | Details Of 2 Migrants Hit On Hamburg Train

அந்த இளம்பெண் ஈரான் நாட்டவராவார். அவரது பெயர் Fatemeh D. என்றும், குடும்ப வன்முறைக்குத் தப்பி வந்த அவர் ஜேர்மனியிலுள்ள Norderstedt நகரில் பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின | Details Of 2 Migrants Hit On Hamburg Train

Fatemeh ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது, சூடான் நாட்டவரான Ariop A. (25) என்னும் நபர், நான் உன்னையும் என்னுடன் கூட்டிச் செல்கிறேன் பார் என கூறியதாகவும், ரயில் நெருங்கவும், அவரையும் இழுத்துகொண்டு ரயில் பாதையில் குதித்ததாகவும், சம்பவம் நடக்கும்போது அங்கு நின்றுகொண்டிருந்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின | Details Of 2 Migrants Hit On Hamburg Train

Fatemehயைக் கொலை செய்த Ariop, ஏற்கனவே வன்முறை சம்பவங்களுக்காக ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

Fatemehயை அவருக்கு முன் பின் தெரியாது என கூறப்படும் நிலையில், அந்த அப்பாவிப் பெண்ணை ஏன் அவர் கொலை செய்தார் என்பது தெரியவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US