விடிகாலையில் நடுங்கவைத்த சம்பவம்... தாயார் மற்றும் இரு மகள்களின் புகைப்படம் வெளியானது

New York Fire Accident Death
By Arbin Apr 30, 2023 03:40 AM GMT
Report

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பரிதாபமாக பலியான தாயார் மற்றும் அவரது இரு பிள்ளைகளின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தீ விபத்தில் சிக்கிய குடும்பம்

நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வெள்ளிக்கிழமை விடிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 48 வயதான டேனியல் ஹேவன்ஸ், மற்றும் அவரது மகள்கள் ஜர்னி மைல்ஸ்(11), மற்றும் கெஸ்லீ மைல்ஸ்(9) ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.

விடிகாலையில் நடுங்கவைத்த சம்பவம்... தாயார் மற்றும் இரு மகள்களின் புகைப்படம் வெளியானது | Devastating Fire Mum And Daughters Killed @mirror

நியூயார்க் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள் குழு கடுமையாக போராடி, தீ விபத்தில் சிக்கிய குடியிருப்பில் இருந்து இவர்கள் மூவரையும் மீட்டிருந்தாலும், உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

சம்பவத்தன்று விடிகாலை சுமார் 5 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தீ விபத்து குறித்து தகவல் சென்றுள்ளது. நான்கு மாடி குடியிருப்பு கட்டிடமானது தீ விபத்தில் சிக்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மாடியில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து, சமையலறையில் இருந்து ஏற்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், சம்பவத்தின் போது அந்த குடியிருப்பில் புகை எச்சரிக்கை மணி செயல்படவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

விடிகாலையில் நடுங்கவைத்த சம்பவம்... தாயார் மற்றும் இரு மகள்களின் புகைப்படம் வெளியானது | Devastating Fire Mum And Daughters Killed Image: NYC Mayor

தீ விபத்தையடுத்து, சம்பவப்பகுதிக்கு குடும்பத்தினர் அனைவரும் கண்ணீருடன் ஒன்று திரண்டிருந்தனர். மொத்த குடும்பமும் தீயில் சிக்கி பலியானதை தாங்க முடியவில்லை என உறவினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் உயிர் பிழைக்கவில்லை

இதனிடையே, தமது பேரப்பிள்ளைகள் இருவரும் தீ விபத்து காரணமாக பலியாதை அறிந்து, அவர்களது தாத்தா சுயநினைவின்றி சுருண்டு விழுந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

தகவல் அறிந்து 3 நிமிடங்களில் சம்பவயிடத்திற்கு வந்ததாகவும், ஆனால் தீ கொழுந்துவிட்டெரிந்ததால், குடியிருப்புக்குள் செல்வது கடினமாகவும், தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடிகாலையில் நடுங்கவைத்த சம்பவம்... தாயார் மற்றும் இரு மகள்களின் புகைப்படம் வெளியானது | Devastating Fire Mum And Daughters Killed Image: news12

இதனையடுத்து, ஒருவழியாக குடியிருப்புக்குள் நுழைந்து விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு வந்த பின்னர், முதலுதவி அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அவர்கள் உயிர் பிழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மூவரும் தீக்காயங்களுடன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், புகையை சுவாசித்துள்ளனர் எனவும், தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு வரும்போது அவர்கள் சுவாசம் நின்று போயிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

விடிகாலையில் நடுங்கவைத்த சம்பவம்... தாயார் மற்றும் இரு மகள்களின் புகைப்படம் வெளியானது | Devastating Fire Mum And Daughters Killed @mirror

மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US