நடிகர் தனுஷின் 150 கோடியில் கட்டப்பட்ட வீடு! அழகிய வெளிப்புற புகைப்படங்கள்
பிரபல தமிழ் நடிகர் தனுஷ் ரூ.150 கோடி செலவில் பிரம்மாண்டமாக புதிய வீட்டை காட்டியுள்ளார்.
பிரம்மாண்ட வீடு
முன்னதாக வீட்டின் கிரகப் பிரவேசத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அவரது இந்த பிரம்மாண்ட வீட்டில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், விளையாடுவதற்கு இடம் என பல விடயங்கள் இந்த வீட்டில் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புகைப்படங்கள்
தற்போது தனுஷின் இந்த பிரம்மாண்ட வீட்டின் வெளிப்புற புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. சென்னையின் போயஸ் கார்டனில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.