நடிகையுடன் தொடர்பு? இவரெல்லாம் திருந்தவே மாட்டாரு.. தனுஷை திட்டிய ஐஸ்வர்யா

dhanush aishwarya celebrity divorce
By Fathima Feb 05, 2022 10:02 AM GMT
Report

விவாகரத்து பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க, பிரபல நடிகைக்கு தனுஷ் உதவி செய்வதாக வெளியான தகவலால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

18 ஆண்டுகால திருமண வாழ்வை முறித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தனர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர்.

இந்த தகவல் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினர் பலருக்கு பேரடியாக அமைந்தது, இவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க குடும்பங்கள் பாடுபட்டு வரும் நிலையில், தற்போது தான் நிம்மதியாக இருக்கிறேன், இனி ஒன்று சேரும் வாய்ப்பே இல்லை என தெரிவித்து விட்டாராம் தனுஷ்.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்தே தனுஷ் குடும்பத்தில் பிரச்சனை வெடித்ததாக தெரிகிறது.

தனக்கு பிடித்த நடிகைகளுடன் ஜோடி போட்டுக் கொள்வது, தனக்கு பிடித்தவர்களை வைத்து படம் தயாரிப்பது என தனுஷின் வேலைகள் தொடரை நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதாம்.

கடனாளியான தனுஷுக்கு சம்பளமே வாங்காமால் காலா படத்தை ரஜினிகாந்த் நடித்துக்கொடுத்தும், தனுஷ் நடிகைகளுடன் பேசி வந்ததாக தெரிகிறது.

ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்கா சென்றபோதுகூட, தனுஷ்க்கு சில அழைப்புகள் வந்துள்ளது, அப்போது ஐஸ்வர்யா எடுத்துப்பேச அழைப்பு துண்டித்துள்ளனர்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எழ விவாகரத்து அறிவிப்பில் வந்து முடிந்துள்ளது, இந்நிலையில் தற்போதும் அந்த நடிகை தனக்கு உதவி செய்யுமாறு தனுஷை வற்புறுத்தி வருகிறாராம்.

இந்த நேரத்தில் சேர்ந்து நடித்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால், தனக்கு தெரிந்த நபர்களிடம் சிபாரிசு செய்து வருகிறாராம் தனுஷ்.

இந்த தகவல் ஐஸ்வர்யாவின் காதுகளுக்கு எட்ட, இன்னும் இவர் திருந்தவே இல்லையா? என கடும் கோபத்தில் திட்டித்தீர்த்து விட்டதாக தெரிகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US