தனுஷ்- ஐஸ்வர்யா திடீர் விவாகரத்து! ரஜினியின் தற்போதைய நிலை என்ன? வருத்தத்தில் ரசிகர்கள்

Dhanush Rajinikanth Divorce Aishwarya
By Logeswari Jan 19, 2022 05:30 AM GMT
Report

பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி சினிமா பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் என பலரது முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் திடீரென விவாகரத்து முடிவை அறிவித்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மூத்த மகளின் விவகாரத்தால் ரஜினிகாந்த் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

தனுஷ்- ஐஸ்வர்யா திடீர் விவாகரத்து! ரஜினியின் தற்போதைய நிலை என்ன? வருத்தத்தில் ரசிகர்கள் | Dhanush And Aishwarya Divorce

அந்த வகையில் நேற்று காலையில் இருந்தே அவர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. தனிமையை தேடி எங்கோ சென்றிருப்பதாக கூறப்படுகிறது. எவ்ளவோ சொத்துக்கள் இருந்தும் மன நிம்மதி இல்லாத நிலை சூப்பர்ஸ்டாருக்கு வந்துவிட்டதே என அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் தனுஷுக்கு நெருங்கியவர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது, விவாகரத்து பேச்சுவார்த்தை பல மாதங்களாகவே நடந்து வருகின்றது. ஒவ்வொரு தடவையும் அந்தப் பேச்சு இறுதிக்கு வரும்போது ரஜினி அழைத்து சமாதானம் செய்வார்.

ஆனால் இந்த முறை விவாகரத்து வரை சென்றுள்ளது. சென்ற வருடமே அறிவிக்க இருந்தது ரஜினியின் உடல்நிலையைக் கருதி கைவிடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்குள்ளும் மீண்டும் ஒருமுறை சமாதானம் பேசப்பட்டிருக்கிறது.

தனுஷ்- ஐஸ்வர்யா திடீர் விவாகரத்து! ரஜினியின் தற்போதைய நிலை என்ன? வருத்தத்தில் ரசிகர்கள் | Dhanush And Aishwarya Divorce 

அந்தத் தருணத்தில் தான் சிறந்த நடிகர் விருது வாங்கச் சென்றபோது தனுஷை ஐஸ்வர்யா பாராட்டிப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குழந்தைகள் இருவரும் தொடர்ந்து ஐஸ்வர்யாவிடமே வளர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இப்போது குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் போகத் திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. ஐஸ்வர்யா அடுத்து என்ன படம் செய்யலாம் எனத் திட்டமிட்டு இருக்கிறார் என்கிறார்கள்.  

தனுஷ்- ஐஸ்வர்யா திடீர் விவாகரத்து! ரஜினியின் தற்போதைய நிலை என்ன? வருத்தத்தில் ரசிகர்கள் | Dhanush And Aishwarya Divorce

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US