ஒரே இடத்தில் தற்போது தங்கியுள்ள நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா! நேருக்கு நேர் சந்தித்தார்களா?

Dhanush hotel aiswarya
By Raju Jan 23, 2022 07:46 AM GMT
Report

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஹைதராபாத்தில் உள்ள ஒரே ஹொட்டலில் தங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷும், அவர் மனைவி ஐஸ்வர்யாவும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இருந்த போதிலும் இருவரும் இன்னும் அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்யவில்லை.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே ஹைதராபாத்தில் தான் தற்போது உள்ளனர். மேலும் அங்குள்ள சித்தாரா ஹொட்டலில் தான் இருவரும் தங்கியுள்ளனர்.

ஒரே இடத்தில் தற்போது தங்கியுள்ள நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா! நேருக்கு நேர் சந்தித்தார்களா? | Dhanush And Aiswarya Staying In Same Hotel

தனுஷ் தனது திரைப்படம் தொடர்பான பணிக்காக ஹைதராபாத்தில் உள்ளார். அதே போல திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐஸ்வர்யா அதற்காக ஹைதராபாத் சென்றிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

இருவரும் ஒரே ஹொட்டலில் தங்கியிருந்தாலும் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டார்களா அல்லது பேசி கொண்டார்களா என்ற விபரம் தெரியவில்லை.

இதனிடையில் இருவரும் பேசி சமாதானம் ஆவார்களா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US