விஜய் பாணியை பின்பற்றும் தனுஷ்; ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றம்

Dhanush Vijay
By Karthikraja Oct 14, 2026 02:38 PM GMT
Report

dhanush speed up his political entry change fan club to welfare movement:  நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார்.

தனுஷ் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். 

விஜய் பாணியை பின்பற்றும் தனுஷ்; ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றம் | Dhanush Change Fan Club To Welfare Movement

அதன் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றினார்.

விஜய் முதல்வரான பின்னர், தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர் விட்டுள்ளது. 

விலைவாசி இரு மடங்காக உயர்வு; இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு

விலைவாசி இரு மடங்காக உயர்வு; இந்தியாவிலே முதலிடம் பிடித்த தமிழ்நாடு

அந்த வகையில், நடிகர் தனுஷ் தனது அரசியல் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். 

விஜய் பாணியை பின்பற்றும் தனுஷ்; ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றம் | Dhanush Change Fan Club To Welfare Movement

சமீபத்தில், தனது தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்றத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து, உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தல் வழங்கினார்.

தற்போது, தனது தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்றத்தை, தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார். 

இதன் மூலம், தனுஷ் தனது அரசியல் வருகையை தீவிரப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US