ஐஸ்வர்யாவை பிரிய காரணமான அதே செயலை மீண்டும் செய்யும் தனுஷ்! இது நல்லதல்ல என கூறும் நலம்விரும்பிகள்

Dhanush Family Work Aiswarya
By Raju Jan 28, 2022 04:45 AM GMT
Report

ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிய காரணமாக இருந்த அதே செயலை தொடர்ந்து அவர் செய்து வருவது நல்லது கிடையாது என அவர் நலம் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷும், அவர் மனைவி ஐஸ்வர்யாவும் பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தனர். முன்னதாக இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது தனுஷ் குறித்து அவரின் நெருங்கிய நண்பரான பிரபல நடிகர் சில முக்கிய தகவல்களை கூறியிருந்தார்.

அதன்படி தனுஷுக்கு தனது பணியை செய்வது மிகவும் பிடிக்கும். அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதால் அதிக பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இது அவர் குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யாவை பிரிய காரணமான அதே செயலை மீண்டும் செய்யும் தனுஷ்! இது நல்லதல்ல என கூறும் நலம்விரும்பிகள் | Dhanush Concentrate On Work Thaan Solve Problem

ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் தனுஷ் புதுப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். அப்படியாவது கவனத்தை திசை திருப்புவார். இதுவும் பிரச்சனை பெரிதாக காரணம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகும் அதையே தான் செய்கிறார். அதாவது புதுப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். ஏற்கனவே கை நிறைய படங்கள் வைத்திருக்கும் தனுஷ் தற்போது இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பிரச்சனையை எதிர்கொண்டு அதை தீர்க்க முயற்சி செய்யாமல் தனுஷ் தன் கவனத்தை படங்கள் பக்கம் திருப்புவது நல்லதுக்கு இல்லை என்கிறார்கள் நலம்விரும்பிகள். இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தாரும், நண்பர்களும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என தகவல் கசிந்துள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US