தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து செய்யமாட்டார்கள்! தங்களின் இரு பிள்ளைகளுக்கும்.... கசிந்த முக்கிய தகவல்
தனுஷ் ஒரு நல்ல மருமகன் என அவர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
நடிகர் தனுஷும், அவர் மனைவி ஐஸ்வர்யாவும் பிரிவதாக கடந்த 17ஆம் திகதி அறிவித்தனர். இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் தந்தையும், தனுஷின் மாமனாருமான நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018ல் காலா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் குறித்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
அதில், தனுஷ் அருமையான நபர், அவர் தனது பெற்றோரை கடவுளாக பார்க்கிறார். மனைவி மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.
தனுஷ் ஒரு நல்ல மனிதர், நல்ல தந்தை மற்றும் நல்ல மருமகன் என பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும், ரஜினியை நினைத்தால் வருத்தமாக உள்ளது, அவர் தைரியமாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.
Apart From Trolls. Feeling sad For Rajini. Stay Strong 🙏 #Dhanush #DhanushDivorce #Divorce @dhanushkraja#Beast #Thalapathy66 @actorvijay pic.twitter.com/v5yI3RMmF7
— Thala Annaya Veriyan (@kusuvasamAamai) January 18, 2022
இதனிடையில் தனுஷை சந்தித்து ஐஸ்வர்யாவுடன் சமாதானமாக போக பேச்சுவார்த்தை நடத்த ரஜினிகாந்த் முயன்றிருக்கிறார். ஆனால் ரஜினியை சந்திக்காமல் தனுஷ் தவிர்த்துள்ளார், ஏனெனில் அவரை அவமதிக்க தனுஷ் விரும்பவில்லை.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிய முடிவெடுத்திருந்தாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்ய மாட்டார்கள் என்றும், தங்கள் இரு மகன்களையும் பொறுப்பாக கவனித்துக் கொள்ளும் பெற்றோராக (co parent ) இருப்பார்கள் என்றும் தகவல் கசிந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017