தனுஷ் குடும்பத்தில் இருந்து அடுத்த ஹீரோ! இயக்குனர் யார் தெரியுமா?

Dhanush Selvaraghavan Kasthuri Raja
By Kirthiga Aug 13, 2023 08:45 AM GMT
Report

நடிகர் தனுஷ் குடும்பத்தில் இருந்து ஒரு நபர் திரையுலகிற்கு வரவிருப்பதாக ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நடிப்பில் அடுத்தடுத்து வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில முக்கிய திரைப்படங்களும் வெளியாகி வெற்றியை பெற்றது.  

தனுஷ் குடும்பத்தில் இருந்து அடுத்த ஹீரோ! இயக்குனர் யார் தெரியுமா? | Dhanush S Sister Son Come To Indian Film As A Hero

 இந்நிலையில் இவரது குடும்பத்தில் இருந்து ஒரு நபர் திரையுலகிற்கு வரவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்தில் இருந்து வரும் நடிகர் யார்?

தனுஷ் குடும்பத்தில் கஸ்தூரிராஜா, செல்வராகவன் என மூன்று நபர்கள் திரையுலகில் இருகின்றார்கள்.  

 மேலும் தனுஷின் அக்கா மகன் வரவிருப்பதாக தெரியவந்துள்ளது.

தனுஷ் குடும்பத்தில் இருந்து அடுத்த ஹீரோ! இயக்குனர் யார் தெரியுமா? | Dhanush S Sister Son Come To Indian Film As A Hero

தனுஷ் தற்போது இயக்கி வரும் ’D50’ படத்தை இயக்கி முடித்தவுடன் அக்கா மகன் நடிக்கவிருக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகின்றது.

அந்த படத்தில் தனுஷ் மற்றும் செல்வராகவன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US