தனுசு ராசிக்கு எப்போது ராஜயோகம் வரும்?
ராஜயோகம் என்பது ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையான சேர்க்கையால் ஏற்படும் உயரிய அதிர்ஷ்ட காலமாகும்.
இது பெரும்பாலும் குரு, புதன் போன்ற சுப கிரகங்களின் அருளால் குறிப்பிட்ட ராசிகளுக்கு யோகமான காலங்களில் ஏற்படும்.
ஜோதிட ரீதியாக, இது வாழ்க்கையின் உன்னத நிலையை குறிக்கிறது. இது செல்வம், புகழ் மற்றும் அதிகாரத்தை வழங்கும்.
தனுசு ராசிகளுக்கு கிரகங்களின் மறைவு விபரீத ராஜயோகத்தை கொடுக்கும்.
மேலும், உங்களுக்கு ராஜயோகத்தை தருகின்ற திசை சனி திசை, செவ்வாய் திசை, குரு திசை ஆகும்.
அதேபோல், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களை பயன்படுத்துவது ராஜயோகத்தை அளிக்கும்.
அந்தவகையில், தனுசு ராசிக்கான ராஜயோகம் குறித்த மேலும் சில தகவல்களை ராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |