போஸையாவது காப்பியடிக்கலாமேப்பா... - ‘கபாலி’ போஸ் குறித்து தோனி ஓபன் டாக்!
‘கபாலி’ போஸ் குறித்து தோனியின் மனம் திறந்து பேசியுள்ளார்.
தோனியின் கடைசி ஆட்டம்
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
முதலிடத்தில் தோனி
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.
‘கபாலி’ போஸ் குறித்து தோனி ஓபன் டாக்
‘கபாலி’ போஸ் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல செய்வதும், அவரைப் போல யோசிப்பதும் மிகவும் கடினம். அவருடைய போஸையாவது காப்பியடிக்கலாமே என்ற எண்ணத்தில் எடுத்ததுதான் இந்த புகைப்படம்.
Thala Dhoni on Rajinikanth.pic.twitter.com/Whe1ZQ6G9B
— CricketGully (@thecricketgully) April 19, 2023
தலைவரைப் பற்றி தோனி...#Thalaivar ? #Superstar #Rajinikanth #Dhoni #RajinikanthOfCricket #MSDhoni #BinaryPost pic.twitter.com/3iLLgjt6OF
— Binary Post (@BinaryPost001) April 17, 2023