மைதானத்தில் வைத்தே ரிஷப் பந்தை வெறித்தனமாக பட்டை தீட்டிய டோனி! விக்கெட் கீப்பிங் பயிற்சி கொடுத்த வீடியோ
Dhoni
viral video
Rishabh pant
ms dhoni
By Raju
இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகர் டோனி மைதானத்தில் வைத்து ரிஷப் பந்திற்கு கீப்பிங் பயிற்சி கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் நடக்கும் போதே இந்த பயிற்சியை அவர் கொடுத்திருக்கிறார்.
அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான அமீரக ஆடுகளங்களில் கீப்பர் ரிஷப் பந்தின் பணி கொஞ்சம் கூடுதலாக தேவைப்படுகிறது.
அதன் காரணமாக டோனி தனது அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்ட ஆட்ட நுணுக்கங்களை பந்த் உடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது.
டி20 உலகக் கோப்பையின் முதல் எடிஷனை இந்தியா வெல்ல உதவியவர் அப்போதைய இந்திய கேப்டன் டோனி என்பதும் குறிப்பிடத்தக்கது.
— pant shirt fc (@pant_fc) October 20, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US